29/08/2020

திமுகவில் இளைஞரணி செயலாளராக விஷயமறியா வாரிசுnஜூனியர் நியமனம் செய்யப்பட்டதிலிருந்தே, பல்வேறு உட்கட்சி பூசல்கள் நிலவி வருகிறது...


ஆனால், மூத்த தலைகளை தவிர்த்த நிர்வாகிகள் நியமனத்தில், இளைஞரணியின் தலையீடுகளுக்கு விஷயமறியா வாரிசு  தலையாட்டுவதால் கு.க செல்வம் போலவே, மூத்த நிர்வாகிகளும் கட்சி மாறும் யோசனையில் இருக்கிறார்களாம்.

இதை நினைத்து, விஷயமறியா வாரிசு மிகுந்த கலக்கத்தில் சமரச முயற்சிகளில் ஈடுபட உள்ளதாக அறிவாலயத்தில் கிசுகிசுக்கப்படுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.