07/11/2020

மற்ற மதத்தினர் ஏன் தமிழ் பெயர் வைப்பதில்லை?

இது எந்த மதத்தவரையும் குற்றம் சொல்லவதற்காக எழுதப்படவில்லை. தமிழின் மேலுள்ள பற்றின் காரணமாக மட்டுமே எழுந்த கேள்வி...

இந்து மதத்தினர் மட்டுமே தமிழில் பெயர் சூட்ட வேண்டுமா என்ன?

ஏன் இசுலாமியரும், கிருத்துவரும்  தமிழில் பெயர் சூட்ட மறுக்கிறார்கள்.?

(ஆனால் தமிழன் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறார்கள்).

தமிழ்ப் பெயர்களெல்லாம் இந்து மதப்பெயர்கள் அல்லவே.

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் அவர் குழந்தைகளுக்கு 'தென்றல்', 'அறிவு' என்று பெயர் சூட்டியுள்ளார். இந்த பெயர்களில் எந்த மதமும் இல்லையே.

ஏன் எல்லாரும் இசுலாமியப் பெயரோ அல்லது ஆங்கிலப் பெயரோ வைக்க வேண்டும். ஏன் ஒரு நல்ல தமிழ்பெயர் சூட்டக்கூடாதா?.

ஏதேனும் காரணமிருக்கிறதா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.