15/04/2021

சங்கம் வைத்து இந்தி வளர்த்த ஈ.வெ.ரா எனும் பெரியார்...

ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தான் தென்னாட்டில் முதன் முதலில் ஹிந்திக்கு வித்திட்டவர்..

இவர் 1922-ல் ஈரோட்டில் ஹிந்திப்பள்ளி ஒன்றை ஆரம்பிக்க இலவசமாக இடம் கொடுத்தார்.

திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகள் என்ற நூலில் பக்கம் 436ல்..

இராமசாமி நாயக்கர் காங்கிரசில் தொண்டாற்றிய காலத்தில் அவர் முயற்சியால் ஈரோட்டில் ஹிந்தி வகுப்பொன்று நடைபெற்றது.

திறப்பு விழாவுக்கு யானுஞ் சென்றிருந்தேன்..

தென்னாட்டில் ஹிந்திக்கு விதை இட்டவர் நாயக்கரே என்று திரு.வி.க. அவர்கள் எழுதியுள்ளார்.

1917-ஆம் ஆண்டிலிருந்து 1925-ஆம் ஆண்டு வரை பிராமணர்களின் தாசனாக விளங்கி வந்தார் (ஏமாற்றுவதில்) பெரியார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.