உன் கன்னங்களோ கனரா வங்கி.
கண்களோ கரூர் வைஸ்யா.
பற்களோ பஞ்சாப் நேசனல்.
இடுப்போ இந்தியன் ஓவர்சீஸ்.
நகங்களோ நபார்டு வங்கி.
இதழ்கள் இந்தியன் வங்கி.
மெல்லிடையோ மெர்க்கண்டைல் வங்கி.
முத்து சிரிப்போ முத்ரா வங்கி.
அவள் பார்வையோ பாரத வங்கி.
அவள் தேகமோ தேனா வங்கி.
மொத்தத்தில் சில்லரைக்காக என்னை வரிசையில் நிற்க வைத்த ரிசர்வ் வங்கி நீ.....
சில்லரைக்காக வரிசையில் நிக்கும் போது, இப்படி கவிதையெல்லாம் எழுத தோணுது...
எதையும் விளையாட்டா எடுத்துக்குவோம்..
வாழ்க்கை ஸ்மூத்தா போகும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.