உனக்கு என்ன பா?
ஊரடங்கு போட்டு நட சாத்தி வைத்திருந்தாலும் உள்ளுகுள்ள மூன்று நேரமும் அபிஷேக ஆராதனையோட நெய் வேத்தியம் செய்வா.
புயல் மழை பூகம்பம் சுனாமி இப்படி ஏதாவது ஒன்ன கொண்டு வந்து விட்டு மக்களை கொத்துக்கொத்தா கொல்லுவ...
இப்ப என்ன புதுசா கொரனாவ கொண்டு வந்து விட்டுட்டு காடாறு மாதம் நாடாறு மாதம் என்று எங்க உசுர வாங்குற. நாங்க எல்லாம் சோறு தண்ணி திங்க வேணாமா?
போதாக்குறைக்கு கேன பையன் ஊருக்குள்ள கிறுக்கு பய நாட்டாமைனு போஸ்ட் போடுற 😡
கிறுக்குப்பயலுக்கு ஓட்டு போட்ட கேன பயலுக எல்லாத்தையும் கொரனாவுல கூட்டிகிட்டு போயிடு🙏
எங்கள நிம்மதியா வாழ விடு நாங்க சம்பாதித்துத் தின்னுக்கிறோம்.
ஒழுங்கா வந்து பதில் சொல்லு இதுக்கு ஏதாவது கெக்க பெக்க னு சிரிச்ச வாயிலேயே குத்துவோம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.