தடுப்பூசி என்பது கட்டாயம் இல்லை...
தடுப்பூசியை உங்கள் விருப்பத்தின் பேரில்தான் போட்டுகொள்கிறீர்கள், அதுவும் இலவசமாக, எனவே தடுப்பூசி மூலம் பக்கவிளைவுகள் ஏற்பட்டால் உங்களால் இழப்பீடு கோர முடியாது..
இழப்பீடு கோர முடியாத பாதுகாப்பை ஏற்கனவே மத்திய அரசு தடுப்பூசி நிறுவனங்களுக்கு அளித்துள்ளது..
எங்களை கட்டாய படுத்துகிறார்கள் என்று பல தரப்பு மக்கள் புலம்புகின்றனர்..
உங்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வேண்டும் என்றால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இதற்கான தகவலை பெற முடியும்..
அதன் நகலை வைத்து கொண்டு நீங்கள் கட்டாய தடுப்பூசியில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ளலாம்..
இந்த விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள், சம்மந்த பட்ட அதிகாரி உங்களுக்கு பதில் அளித்தே ஆகவேண்டும், இல்லை என்றால் தாமதப்படுத்தும் ஒவ்வொரு நாளுக்கும் Rs 253 வரைக்கும் அவர் அபராதம் செலுத்த வேண்டும்..
விண்ணப்ப கட்டணம் rs 10 மட்டுமே, அரசு வில்லைகள் (ஸ்டாம்ப் ) அல்லது அரசு கருவூலத்தில் அந்த பணத்தை செலுத்தி அந்த ரசீதை மனுவோடு இணைத்து அனுப்பலாம்..
தகவல் அறியும் உரிமை சட்டம் அளிக்கும் பதில் உங்களுக்கு உதவியாக இருக்கும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.