அமெரிக்காவில் 75%க்கும் மேற்பட்டோர் கிறிஸ்தவர்கள். ரஷ்சியாவில் அப்படி. ஜேர்மனியில் அப்படி. இத்தாலியில் அப்படி. அவர்கள் மத எதிர்ப்பு.. மதப் பிரிவினை என்று எதையாவது முழங்கி தங்கள் சமூகங்களைப் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றனரா இல்லை.
ஏற்றுக் கொண்ட மதக் கொள்கைகளை மனிதனை சமூக வாழ்வியலுக்குள் நிலை நிறுத்த பயன்படுத்திக் கொண்டு அறிவியலை வளர்த்து பொருளாதார சமூக முன்னேற்றங்களை அடைந்து கொண்டிருக்கின்றனர்.
ஆனால் தமிழகத்தில் ..
நீ பகுத்தறிவுவாதி நான் பகுத்தறிவற்றவாதி என்று மாறி மாறி சிலைகளுக்கு கல்லால் அடிக்கும் பகுத்தறிவற்ற மனிதருக்கு 1%த்துக்கும் உதவாத செயலைச் செய்ய தூண்டிவிட்டு பகைமையை தந்திரமாக உருவாக்கி திராவிடர் போர்வையிலுள்ள வந்தேறி தெலுங்கர்கள் நம்மை ஆட்சி செய்து பிழைத்து கொண்டிருக்கிறார்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.