30/09/2021

கணவன் - மனைவிக்கு WHO வின் முக்கிய அறிவிப்பு...

 




திருமணமாகி 25 வருடங்களுக்கு மேலாக ஒன்றாக வாழும் கணவன் மனைவிக்கு "கொரோனா தடுப்பூசி" போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லையென்று WHO சொல்லியுள்ளது...

ஏனென்றால் கணவனை எதிர்த்து தினமும் விடாமல் சண்டையிட்ட மனைவிக்கும், மனைவியை எதிர்த்து தினமும் வீட்டைவிட்டு ஓடாமல், வாய் பேசாமல்,  நிலையாய் வீட்டுக்குள்ளேயே எதிர்த்து நின்று சண்டை போட்டோ அல்லது சமாதானமாகவோ இருக்கும் கணவனுக்கும் தானாகவே தேவைக்கு அதிகமான எதிர்ப்பு சக்தி வந்திருக்குமாம்.., எனவே 25 வருடம் ஒன்றாக வாழ்ந்தவர்கள் பயப்பட வேண்டியதில்லை.

இப்படிக்கு,

WHO - World Husband Organisation.

WHO - World Housewife Organisation.

கொரோனா வைரஸ் விட கொடிய வைரஸ் இந்த  திருமணமானவர்கள்... 

ஆகையால்...

சிங்கிளிஸ் சா
சிரிச்சிக்கிட்டே இருங்க..,
சந்தோஷமா இருங்க... 😁😁😁

யார்ரா நீங்களாம்...

 


தும்மல் வந்தா, இரு கைகளையும் மூடிக்கொண்டு தும்மிட்டு...

பிறகு கைகளை கழுவிக்கொண்டு, மற்ற வேலைகளை பார்ப்போம்..

அதான் உலக வழக்கம் 😁😁

ஆனா இப்போ எல்லாம் மாஸ்க் போட்டுட்டு, தும்மல் வந்தாலும் மாஸ்க் போட்டுட்டே தும்மிட்டு அப்புடியே நடந்து போறாங்க..

நீங்க எல்லாம் யாருடா 😂😂

என்னை நேசித்தவர்கள் விட்ட சாபமா...

 



என்னை நேசித்த அன்பை
அன்று உதாசீனப்படுத்தினேன்...

நான் தேடி சென்ற அன்பு இன்று
என்னை அனாதையாக்கியது...

மறந்துவிடு என்று
நீ சொன்ன வார்த்தையை...

நான் மறந்துவிட்டேன்...

உன்னை நான் மறந்துவிட்டேன்
என்று சொல்லும் போதெல்லாம்...

வழக்கத்தைவிட அதிகமாக
உன்னை நினைக்கிறேனடி...

என் உறவு உனக்கு
கனவாக இருக்கலாம்...

உன் உறவு எனக்கு கனவாக
இல்லாமல் போய் விட்டதடி...

உன்னை
மறந்துவாழ முயல்கிறேன்...

இன்றுவரை முயற்சிகள்
மட்டுமே என் வாழ்வில்...

என்னை நேசித்த 13 இதயம் 
விட்ட சாபமா என்று தெரியவில்லை... 

நான் நேசித்தவள் 
என்னை அனாதையாக்கினாள்...

பாஜக பிராடு அண்ணாமலை கலாட்டா...

 


சேலத்தில் ஆன்லைன் விபச்சாரம்...

 


சிக்கிய 200 பெண்கள்.. குடும்ப குத்துவிளக்குகள் To கல்லூரி மாணவிகள்...

29/09/2021

திமுக - அதிமுக இரண்டுமே தமிழர் விரோத கட்சிகள் தான் இதில் மாற்று கருத்தே இல்லை...

 


தமிழ் தேசியம் பேசுகிற எவரும் அம்பானி, அதானி , டாடா, பிர்லாக்கள் அல்ல... எல்லோரும் அன்றாடம் காய்ச்சிகள் தான்...

 


தமிழாட்டின் நிலப்பிரபுக்களும் தொழில் முதலைகளும் பிற மொழியினரே...

தமிழ் நிலப்பிரபுக்களும், தமிழ் முதலாளிகளும் இருந்தால் இந்நேரம் தமிழ்தேசியம் எழுச்சிப் பெற்றிருக்கும்...

தமிழ்நாட்டைப் பொருத்தவரை முதலாளிகளும் அவர்களே.. நிலப்பிரபுக்களும் அவர்களே.. தொழிற்சங்க விவசாயச் சங்க முதலாளிகளும் அவர்களே...

தமிழர்களிடம் இழப்பதற்கு தற்போது எதுவும் இல்லை..

பிறமொழியாளர்களின் பிடியில் இருந்து விடுதலை ஒன்றே எமது தமிழ் தேசியத்தின் இலக்கு...

ஒ... இதற்கு பெயர் தான் காதலா...

 




பூக்களே ஆடைகளாய்..
புன்னகையே அணிகலனாய்..
கூந்தல் அருவியை நீந்தவிட்டு..
குதிக்கும் மீன்களை கண்களாக்கி..
புருவம் இரண்டை வில்லாக்கி..
என் இதயத்தை இரண்டாக்கி..
என் கண்களோடு போர் செய்யும் இவள்
எந்த நாட்டு இளவரசி?

இந்த பொண்ணுங்களே இப்படி தான்😏

 


கன்னட தெலுங்கன் ஈ.வெ. ராமசாமி நாயக்கரும் இந்தி எதிர்ப்பும்...

 


தமிழர்களின் 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், நூற்றுக்கணக்கான தமிழர்கள் இந்திய படைகளால் கொல்லப்பட்டாலும், இறுதியாக வென்றார்கள்..

தமிழின எழுச்சியை சகிக்காத திராவிடர் தந்தை கன்னட ராமசாமி வெறிபிடித்து சாவி இதழுக்கு அளித்த பேட்டி. (ஏப்ரல் 11,1965)..

சாவி : அந்த காலத்தில் இந்தியை எதிர்த்து போராட்டமெல்லாம் நடத்தினீர்கள். இப்போது சும்மா இருக்கிறீர்களே?

ஈ.வெ.ரா: அப்படியா. மன்னிக்க வேண்டும். இந்தி இப்போ எங்கே இருக்கிறது?

சாவி: இந்தி தான் ஆட்சிமொழியாக வந்துவிட்டதே?

ஈ.வெ.ரா: உனக்குத்தான் ஆங்கிலம் இருக்கிறதே. இந்தியா ஒன்றாக இருக்க வேண்டுமென்றால் பொதுவாக ஒரு ஆட்சிமொழி இருக்க வேண்டும் தானே? இந்திக்காரன் ஆங்கிலத்தை இழிவா நினைக்கிறானே, தமிழ்நாட்டுக்காரன் சொன்னால் நடக்குமா? அதுதான் மக்களாட்சியா?

சாவி : ஒருநாள் இல்லாவிட்டாலும் ஒருநாள் இந்தி வரத்தானே போகிறது?

ஈ.வெ.ரா: அப்படியா? ஒருநாளைக்கு இல்லாவிட்டாலும் ஒருநாள் சாகத்தானே போகிறோம். அதற்காக இப்போதே கிணற்றில் விழுவானா? அப்படியே இந்தி வந்தால் உயிரோடு இருந்தால் எதிர்க்க போகிறவன் நான் தானே?

சாவி: இந்தி வந்தால் நாம் இரண்டாந்தர குடிமகனாகி விடுவோமே?

ஈ.வெ.ரா:   இந்தி வந்தால்  நீ இரண்டாந்தர குடிமகன் ஆகிவிடுவேன் என்றால், ஆங்கிலம் வந்தால் இந்திக்காரன் மூன்றாந்தர குடிமகனாகி விடுவேன் என்பானே?

சாவி : மும்மொழி திட்டப்படி நாம் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமே?

ஈ.வெ.ரா: சரியா போச்சு. ஏதாவது ஒரு அயல்மொழி கற்கவேண்டும் என்றால் அது இந்தியாக இருந்துவிட்டு போகட்டுமே?

சாவி: இந்தி கற்க கட்டாயப்படுத்தினால்?

ஈ.வெ.ரா: அப்ப பார்த்துக்கலாமே?

சாவி: நடுவண் அரசில் இந்தி கற்க கட்டாயப்படுத்துகிறார்களே?

ஈ.வெ.ரா: படித்துவிட்டு போயேன். அவன் காசிலே இன்னொரு மொழியை தெரிந்து கொள்வது நல்லது தானே...