04/08/2017

போர் வரட்டும், ஓடி வந்து விடுகிறேன் என்று சொல்லி விட்டு ஜுன் மாத இறுதியில் ஓடிப் போன மராட்டியன் ரஜினி, அதன்பின் எங்கு போய்த் தொலைந்தான் என்றே தெரியவில்லை...


'ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்ட்டா வந்திருவேன்'னு சொல்ற மாதிரி  நேற்று சரியாக வந்து விட்டான். திரைப்பட தொழிலாளர்கள் பெப்சி வேலை நிறுத்தம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும்' னு சொல்லி இருக்கான்.

நெடுவாசல் பற்றி பேச வரவில்லை,  கதிராமங்கலம்  பற்றி பேச வரவில்லை, காவிரி மேலாண்மை  பற்றி பேச வரவில்லை , நீட் தேர்வு  பற்றி பேச வரவில்லை, வேறு எந்த விஷயத்துக்காகவும் அதன்பின் அவன் பேச  வரவில்லை. பெப்சி விவகாரத்துக்கு  மட்டும் பேச வந்து விட்டான்.

ஏன்.... இந்த வேலை நிறுத்தத்தால் அவன் நடிக்கும், 'காலா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாய் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் பேசுகிறான். . விஷயத்தோடு தான் பேசுவான் காரியவாதி. விஷாலுக்கு எச்சரிக்கையும் செய்து இருக்கிறான். வேலை நிறுத்தத்தை வளர்க்காதே.. முடித்து கொடு ' என்று கட்டளை இட்டு இருக்கிறான். '

தன்  காரியத்துக்கு மட்டும் வாயைத்திறந்து பேசும் இந்த ரஜினி தான் தமிழகத்தைக் காப்பாற்றப்  போகிறானா.? செருப்பைக் கழற்றி அடிக்கணும் அவனை...  பார்த்தவிடத்தில் பார்த்த மாத்திரத்தில்  அடிக்கணும்... சோமாறி பயல்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.