09/04/2018

பாஜக வின் பினாமி தான் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா என்பது வெளிவந்து விட்டது...


தமிழக முன்னால் முதல்வர் மறைந்த ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நீதிபதிகள் R.K.அகர்வால், நரிமன் அமர்விலிருந்து, என்னுடைய கடும் எதிர்ப்புக்கு பின்பும் எந்த நீதிபதிகள் அமர்விற்க்கு வழக்கு போக கூடாது என எதிர்த்தேனோ அதே நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்தவராய் அமர்விற்க்கு வழக்கை ஒதுக்கீடு செய்ததிலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பாரபட்சம்..

வழக்கு முடிந்து ஓராண்டு ஆகியும் தீர்ப்பு வழங்கபடாமல் தாமதிக்கபட்டு திருமதி VK. சசிகலா தமிழக முதல்வராவதை தடுக்கும் நோக்கோடு அவசர அவசரமாக தீர்ப்பை வழங்கியதில் மத்திய பாஜக மோடி அரசின் தலையீடு உள்ளது - உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஷ்வர் ஊடகத்திற்கு பேட்டி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.