மக்களின் பொறுமைக்கு ஒரு எல்லை இருக்கிறது. மத்தியஅரசின் வாக்குறுதிகளாலும், நம்பிக்கைனாலும் மட்டும் அவர்களால் வாழ முடியாது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடின்யாவு பிரதமர் மோடியின் நண்பர். இஸ்ரேலில் கரோனாவை பரவலை முறையாகக் கையாளவில்லை, பொருளாதாரச் சிக்கலை தீர்க்கவி்ல்லை எனக் கூறி மக்கள் சாலையில் இறங்கி பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்திவருவதை காண முடிகிறது...
பிரதமர் நெடின்யாகு ராஜினாமா செய்யக் கோரி அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அதேபோன்ற சூழல் இந்தியாவிலும் வரக்கூடும்...
https://www.hindutamil.in/news/india/567799-people-may-seek-pm-s-resignation-if-woes-not-resolved-raut.html

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.