அரசு கொரோனா சோதனைகளை நிறுத்த வேண்டும்..
ஊடகங்கள் கொரோனா பற்றி செய்திகள் வெளியிடுவதை நிறுத்த வேண்டும்..
கொரோனா ஊரடங்கு சார்ந்த அனைத்து நிகழ்வுகளும் நிறுத்தப்பட வேண்டும்..
மாஸ்க் வேண்டாம்..
சமூக இடைவெளி வேண்டாம்..
எங்கள் உரிமைகளை பறிக்காதே..
முக்கியமாக குழந்தைகளை சுதந்திரமாக நடமாட விடு.."
என்ற முழக்கத்தோடு மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்..
https://www.irishpost.com/news/anti-lockdown-and-anti-mask-protests-taking-place-in-dublin-191370

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.