17/04/2021

மனம் விட்டு சிரியுங்க.. வியாதிகள் தீரும், ஆயுள் கூடும்...



நோயாளி; "கசப்பான மருந்து கூட உங்க கையால கொடுக்கிறப்போ ஸ்வீட்டா இருக்கு SISTER...

நர்ஸ் : "கர்மம்.."கர்மம். 

நான் உண்மையிலேயே 'ஸ்வீட்' தான் குடுத்தேன்..

இன்னிக்கு எனக்கு 'பர்த்டே'...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.