05/05/2021

நண்பன் Vs நான்...



நான் : நீ திருமணம் செய்துக்கற பொண்ணு பேரு அதிர்ஷ்டமாம் அப்படியா டா...  

நண்பன் : ஆமா டா...

நான் : அப்ப தினமும் அதிர்ஷ்டம் உன்னைய அடிக்கப் போகுதுன்னு சொல்லு...

😁😁😁

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.