நண்பனின் மனைவி : உங்களை கல்யாணம் பண்ணி நான் வேலைக்காரி ஆகிட்டேன்...
நண்பன் : அது எப்படி நீ வேலைக்காரி ஆவ.?
பாத்திரம் நான் தேய்க்கிறேன்..
துணி நான் தோய்க்கிறேன்..
சாப்பாடு நான் பண்ணுறேன்..
வீட்டை நான் பெருக்குறேன்...
வேலைக்கும் நான் தான் போறேன்..
அப்புறம் எப்புடி நீ வேலைக்காரி ஆவ.?
நண்பனின் மனைவி : ஒரு வேலைக்காரன் மனைவி வேலைக்காரி தானே 😁
கணவன் : அடியே குந்தானி 😒😒😏
நான் : இதுக்கு தான் நான் சிங்கிளாவே நிம்மதியா இருக்கேன் 😁😁😁
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.