05/05/2021

ஆண் Vs பெண்...

 


எல்லா பிகர்-யும் பாக்க நினைப்பது பாய்ஸ் மென்டாலிட்டி...

ஆனா எல்லா பாய்ஸ்-ம் தன்னை மட்டுமே பாக்கனும்னு நினைப்பது கேர்ள்ஸ் மென்டாலிட்டி..

கடவுள் ஏன் தான் பெண்களை இப்படி போட்டி, பொறாமை, ஆணவம் மற்றும் சுயநலத்தோடு படைச்சு ஆண்கள் உசுர எடுக்குறானோ தெரியல 😏😏

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.