கோல் இந்தியா நிறுவனம் டாட்டா வுக்கும், அம்பானிக்கும் டன் ரூ.2500 விலையில் தருவதற்காக டன் ரூ.25000க்கு ஆஸ்திரேலியா, இந்தோனேசியா நாடுகளிலிருந்து வாங்குகிறது இல்லையா?
அந்த ஆஸ்திரேலியா, இந்தோனேசியா ஆகிய இரு நாடுகளிலும் நிலக்கரியை வெட்டி எடுக்கிற கான்ட்ராக்ட் பணியை அம்பானியும், டாட்டாவும் செய்கிறார்கள். இப்போது கூடுதலாக அதானியும் அதில் சேர்ந்துள்ளார்.
அதாகப்பட்டது டாட்டா, அம்பானி ஆகிய இருவரும் வெட்டி எடுக்கிற நிலக்கரியையே, இருவரிடமிருந்துமே ஒரு டன் ரூபாய் 25 ஆயிரத்திற்கு கோல் இந்தியா நிறுவனம் வாங்கி, அதே டாட்டா, அம்பானி முதலாளிகளுக்கு நிலக்கரியை ஒரு டன் ரூபாய் 2500-க்குக் கொடுக்கிறார்கள்.
ஏழு வருசத்துல இந்தியப் பெரு முதலாளிகளோட சொத்து 26% உயர காரணமாக மோடி அல்லும் பகலும் உழைக்கிறார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.