04/11/2021

அழியும் உடல் அழியாத ஆத்மா...

 



உணரும் ஆழ்நிலை 
இது உலகின் சூழ்நிலை.. 

உறங்கும் 
உன்னத நிலையில் 
உறங்காத ஆத்மா 
உணரும் வரை 
உனக்கும் எனக்கும் 
விமோசனம் இல்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.