04/11/2021

காதல் தோல்வி...

 




இதுவும் சோகமான
ஒரு சுகம் தான்...

ஏனெனில்...

இதன் நினைவில்
நெஞ்சினுள் ஓர் நெஞ்சம்
வாழ்ந்துக் கொண்டிருக்கும்...
நினைவுகளாய்...

நம் மரணம் வரை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.