18/09/2022

பாஜக - காங்கிரஸ் முட்டாள்கள் கவனத்திற்கு...

 


இந்தியை தேசிய மொழியாக ஏற்க முடியாது...

இந்திய மொழிகளில் தமிழில் தான் முதல் அச்சுப் புத்தகம் - தம்பிரான் வணக்கம்...

16 பக்கம் -- Tamil. 

Thampiraan vaNakkam (Goa, India: Henrique Henriques, 1578).

இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் 1796இல் அச்சு நூல் கண்டது இந்தி.

Hindi. A Grammar of the Hindoostanee Language (Calcutta, India: Chronicle Press, 1796). 

இந்தியை தமிழர்கள் எப்படி தேசிய மொழியாக ஏற்க முடியும்?

தமிழ் –  கி பி 1578 , 

வங்காளி –கிபி 1778 ,

இந்தி - கிபி 1796, 

ஒடியா – கிபி 1806 , 

மலையாளம் –கிபி 1811 ,

அஸ்ஸாமியம் கிபி 1813, 

தெலுங்கு – கிபி 1813. 

தமிழுக்குப் பிறகுதான் சீனா, ஜப்பான், பெரு, மெக்ஸிகோ, ஆப்பிரிக்கா , ரஷ்யா, கிரீஸ் நாடுகளில் முதல் அச்சுப் புத்தகங்கள் தோன்றின.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.