18/09/2022

We Support Savukku Sankar...

 


ஒரு கைதுக்கு பயந்து குடும்பமே தெருவுக்கு வந்து போராடிய அசிங்கம் கருணாநிதி எங்கே.?

அதே அதிகார வர்கத்தின் ஆணிவேரை புடிங்கி ஆட்டிய சிங்கம் சவுக்குசங்கர் இங்கே.!

தான் பேசியது உண்மை தான் எனச் சொல்லி 6மாத சிறை செல்லும் தைரியம் இப்போதுள்ள எவனுக்காவது இருக்கா.?

இவரைப் போன்ற சமூக ஆர்வலர்கள் தான் நம் மண்ணின் வருங்கால விதைகள். அவர்களை பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.