18/09/2022

திருட்டு திமுக வின் திராவிட மாடல்...

 


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை முதல் பட்டதாரி உதவித்தொகை எதையும் இன்னும் வழங்க வில்லையாமே ?

பக்கத்தில் உள்ள விழுப்புரத்தில் இருக்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி க்கு இது பற்றிய அறிவு இல்லை..

ஆனால் ஆளுனர் கிட்ட சமத்து பண்ண மட்டும் அறிவு இருக்குது....

தான் professor ஆக பணியாற்றிய போதே தன் நிலை மறந்து குடி போதையில் தெருவில் விழுந்து கிடந்த  பொன்முடியை உயர்கல்விக்கு அமைச்சர் ஆக்கினால் மாணவர்களின் கல்வியை பற்றி தங்கமயிருக்கு என்ன புரியும் ?

தேர்தலுக்கு முன் மாணவர்கள் குறை கேட்க அண்ணாமலை பல்கலைகழகத்திற்கு சென்ற சுடலைக்கு இப்போது கண் தெரியாமல் போச்சா..?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.