18/06/2017

திருநெல்வேலி ஆங்கிலேய கலெக்டர் 'ஆஷ் துரை' நேற்று நினைவு தினம்...


குற்றாலத்தில் பார்ப்பனிய வெறியர்களால் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டவர்களில் சாணார் என்றழைக்கப்பட்ட இன்றைய நாடார்களும் அடக்கம்.

ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களும் குற்றால அருவியில் குளிக்கலாம் என்ற அரசாணையை அமல்படுத்தியவர் அன்றைய ஆங்கிலேய திருநெல்வேலி கலெக்டர் மாமனிதர் ஆஷ் துரை.

அந்த அரசாணையால் ஆத்திரமடைந்த பார்ப்பன பயங்கரவாதியான வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்டவர்தான் ஆஷ் துரை.

ஆனால் ஆஷ் துரை எந்த சமூகத்திற்கு உரிமை பெற்று கொடுத்தாரோ அந்த சமூகத்தை சேர்ந்த பொன்னாரனும், இந்திரா குமாரி புகழ் ஆனந்தனும் அந்த மாமனிதரை கொன்ற 'பார்ப்பன பயங்கரவாதி' வாஞ்சி நாதனை போற்றித் திரிவதுதான் காலக்கொடுமை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.