08/06/2017

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயத்துக்கு என்று தனி பட்ஜெட் போடுவோம் என்று சூத்திர ஜாதி மு.க. ஸ்டாலின் சொல்லி இருக்கிறார்...


விவசாயத்துக்கு தனி பட்ஜெட் என்பது பாட்டாளி மக்கள் கட்சி  பலகாலமும் சொல்லி வரும் ஒரு விஷயம்.

ஆட்சியில் இல்லாவிட்டாலும் கூட ஒவ்வொரு வருடமும் விவசாயத்துக்கு  என்று ஒரு தனி  பட்ஜெட் போட்டு  பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துக் கொண்டு இருக்கிறார்.

பல சமயங்களில் இதை முக. ஸ்டாலின் கிண்டல் அடித்து இருக்கிறார்.

இப்போது ஸ்டாலின் விவசாயத்துக்கு தனி  பட்ஜெட் என்று சொல்வது பாமகவின் திட்டங்களை திருடிக் கொள்வதற்கு ஒப்பாகும்.

ஏற்கனவே அவர் பாமகவின் தேர்தல் அறிக்கையை காப்பியடித்து, திமுக தேர்தல் அறிக்கையில் அப்படியே சேர்த்து ஏதோ அவை எல்லாம் தனது சொந்த புத்தியில் உதித்த திட்டங்கள் போல அறிவித்து இருந்தார்.

இப்போது இந்த தனி பட்ஜெட் விஷயத்திலும் திருட்டுத்தனம் செய்து இருக்கிறார்.

இப்படி அடுத்தவர் பிள்ளைக்கு அப்பனாகும் அளவுக்கு ஆண்மை இல்லாதவராக ஸ்டாலின் மாறி இருப்பது கண்டு திமுகவினர் வெட்கி தலை குனிகிறார்கள்.

சொந்த புத்தி சொந்த யோசனை இல்லாமல் அடுத்தவர் சரக்கை திருடி தனதென சொல்லிக்கொள்ளும்  அளவுக்கு மலிவானவராக ஸ்டாலின் இருப்பதைக் கண்டு திமுகவினர் நாம் பேசாமல் பாமகவில் போய் சேர்ந்து விட்டால் என்ன என்று யோசித்து வருகிறார்கள்.

ஸ்டாலினை நம்பி இனி அரசியல் செய்ய முடியாது என்று திமுகவினர் கருதத் தொடங்கி விட்டார்கள்.

பாமகவிடமிருந்து இன்னும் இரண்டு விஷயத்தை ஸ்டாலின் திருடுவாரேயானால், திமுகவினர் அடுத்த நொடியில் பாமகவினராக மாறி விடுவார்கள் என்பது மட்டும் உறுதி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.