26/03/2018

இன்று தொடங்கப்பட்ட விமான சேவை எனபது நமது மக்களுக்கான சேவை அல்ல சாகர்மாலா திட்டத்தின் ஒரு பகுதயாக....


ஆதாரம்...

https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=https://en.m.wikipedia.org/wiki/Sagar_Mala_project&ved=0ahUKEwig06r6qYfaAhVDNY8KHXavDvcQFghlMBQ&usg=AOvVaw3rzIxC61QQxvOFxKQIHnwS

கார்பிரேட் கம்பெனி பண முதலைகளுக்கு ஏதுவாக மூடி கிடந்த விமான நிறுவனத்தை தூசி தட்டி மோடி அரசின் கைக்கூலி எடப்பாடி செய்து கொடுத்து இருக்கிறார்.,


UDAN-RCS, national airport development connectivity scheme

உதான் திட்டம் அதன் கீழ் சிறிய அளவிலான சேலம் விமான நிலைய போக்குவரத்தை விரிவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்டு இருக்கிறது முதல் விமான சேவை சென்னை டு சேலம் சென்னையில் இருந்து தொழில் ரீதியாக தனியார் முதலாளிகள் வந்து போகலாம் கூடுதலாக தங்களது சொந்த விமான ராணுவ விமான மற்றும் தனியார் ஹெலிகாப்டர்களை கொண்டு வந்து நிறுத்தி பயணிக்க ஏதுவாக தொடக்கப்ட்டது தான் இந்த விமான சேவை., 

ஆதாரம்...

https://en.m.wikipedia.org/wiki/UDAN

குறிப்பு:- சேலம் டூ பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சேலம் டூ பெங்களூர் ரயில் நிலையம் விரிவாக்க திட்டம் நாமக்கல் கரூர் தங்க வழி நெடுஞ்சாலை நாமக்கல் ராசிபுரம் ரயில் நிலையம் கட்டமைப்பு உள்நாட்டு வெளிநாட்டு கோவை மற்றும் திருச்சி விமானநிலையம் இவை எல்லாம் தொடார்பு கொள்ள ஏதுவாக இந்த சர்விஸ் செய்து கொடுக்கபடுகிறது.,


இந்த விமான நிலையத்தில் இருந்து இதற்கு முன்பு  (ஏர் டெக்கான்) (ஸ்பைஸ் ஜெட் கலாநிதி மாறன் நிறுவனம்) விமான போக்குவரத்தை செய்து கொண்டு இருந்தனர் இப்பொது இங்கு சேவை கொடுக்கும் நிறுவனம் இந்த( ture ஜெட்) தெலுகு நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் நிர்வகிக்கும் சொந்த நிறுவனம் ஆகும்.,

இதை எல்லாம் மறைமுகமாக மக்களுக்கான சேவை என்ற பெயரில் இந்த அரசு செய்து கொடுக்கிறது சாகர் மாலா என்ற கொடூர திட்டத்தின் உதிரி திட்டத்தின் உதவியில் இந்த சேவை நடை பெறுகிறது என்பதை அறிந்து கொள்ளவும்.,


இந்த சாகர்மாலா திட்டத்தில் மொத்தம் 415 project அடங்கும்...

https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=https://en.m.wikipedia.org/wiki/Sagar_Mala_project&ved=0ahUKEwig06r6qYfaAhVDNY8KHXavDvcQFghlMBQ&usg=AOvVaw3rzIxC61QQxvOFxKQIHnwS

References...

பகுதியில் முழுவதும் விளக்கி உள்ளது..

அதில் ஒன்று தான் இது ......

அடுத்து சாலை வசதி..
அடுத்து ரயில் வசதி...

இவை அனைத்தும் சாகர்மாலா திட்டத்திற்காகவே செய்யப்படுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.