08/11/2018

தீபாவளி நாளான நேற்று மட்டும் தமிழகத்தில் ரூ 330 கோடிக்கு மது விற்பனை - டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தகவல்...


கடந்த ஆண்டு ரூ 260 கோடிக்கு மது விற்ற நிலையில், இந்த ஆண்டு ரூ 70 கோடி அதிகம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.