தேசியத் தலைவர் மேதகு_பிரபாகரன் பிறந்த நாளில் அவரின் புகைப்படம், காணொளி கொண்ட பதிவுகளின் கணக்குகளை முகநூல் முடக்கிய அன்றைக்கே தமிழர்கள் நாம் எதிர்வினை ஆற்றாமல் விட்டதன் விளைவு...
இன்று டெல்லி விவசாயிகள் சங்கத்தினர் பக்கத்தை முகநூல் நிறுவனம் நீக்கியதுள்ளது...
முகநூலுக்கு எதிராக ஒரு ட்ரண்ட் அடிக்கனும்...😡
Facebook_Against_Tamilars_Farmers

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.