25/03/2018

விவசாயிகள் போராட்டம் ஆரம்பம்...


10,000 விவசாயிகள் திரண்டு கீழப்பழுவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்.. மருதையாற்றின் குறுக்கே அணைகட்டி கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏரிக்கு நீர் கொண்டு வரும் திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடக்கோரி 25 ஆண்டுகளாக விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன் வைத்தும் கண்டு கொள்ளாததால் 50000  ஏக்கர் நிலப்பரப்பில் பாசனம் பெறும் விவசாயிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளும் மாபெரும் சாலைமறியல்..

கோரிக்கைகள்...

இந்த திட்டம் தொடர்பாக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இருப்பதாகவும் கடந்த 23/03/2018 அன்று விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த திட்டம் குறித்து அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும்.

இந்த திட்டத்தினை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

இந்த திட்டம் குறித்து பயன்பெறும் அனைத்து கிராமங்களிலும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தண்டோரா மூலம் தகவல் தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஊடகங்கள் மற்றும் செய்தி நாளிதழில் திட்டம் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும்.

தலைமை.

தங்க சண்முக சுந்தரம்
அகில இந்திய மக்கள் சேவை இயக்க நிறுவனர், தலைவர்.

முன்னிலை.

மூ.மணியன்,
அரியலூர் மாவட்ட தலைவர்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.
பி.பிச்சைப்பிள்ளை
அரியலூர் மாவட்ட து.தலைவர்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.
கு.ஆறுமுகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க அரியலூர் மாவட்ட து.தலைவர்.
தங்க. தர்மராஜன்,
மாவட்ட தலைவர்,
டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு
அம்பேத்கர் வழியன்
விவசாயிகள் சங்கம்.
மா.தங்கராசு, மாவட்ட தலைவர்,
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்
இராமச்சந்திரன், கிராம கமிட்டி தலைவர்,
தே.தெ.ந.இ.விவசாயிகள் சங்கம்.
தங்க சரவணன், மாநில செயலாளர்,
அகில இந்திய மக்கள் சேவை இயக்கம்.
பஞ்சநாத கணபதி, மாவட்ட செயலாளர்,
அகில இந்திய மக்கள் சேவை இயக்கம்.
தங்க. ஜெயபாலன் அரியலூர் மாவட்ட து.செயலாளர், தே.மு.தி.க.
மு.வரதராஜன், பொருளாளர், அகில இந்திய மக்கள் சேவை இயக்கம்.
தங்கமலை மாவட்ட செ.கு.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.
ஜெயபால் மா.து.செயலாளர்
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம்.
துரை.வைத்தியநாதன், கரும்பு விவசாயிகள் சங்க மா.து.தலைவர்

இவண்:
அனைத்து விவசாயிகள் சங்கம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.