பரிணாம வளர்ச்சியில் ஆற்றல் அதிக அளவு தேவைப்பட்டதால் எடுக்கும் நுட்பம் வந்தது அது சைவ உணவாக இருந்தாலும் சரி அசைவ உணவாக இருந்தாலும் சரி..
நமது உடலின் செல்களில் உள்ள mitochondria-கள் தான் செல்களுக்கு ஆற்றலை கடத்துகிறது அவை திசுக்களுக்கு திசுக்கள் உறுப்புகளுக்கு உறுப்புகள் உடலுக்கு உடல்கள் மூளையின் இயக்கத்திற்கும் அதன் இயக்கம் உடலிற்குள் இப்படி ஒரு சுழற்சி நடைபெறுக்கிறது. இது நம்மை இயக்க ஆற்றல் தருகிறகு இதற்கு நாம் உணவு எடுக்கிறோம் அதிலிருந்து செரிமானமாகி செல்களுக்கு சக்தியை உருவாக்க glucose-ஐ தருகிறது. எல்லா உயிரினங்களும் இப்படி இயங்கிறது ஆனால் மரம் மட்டும் ஏன் இதை செய்வதில்லை (சைவம் அசைவ உணவுகளை எடுக்க வில்லை) காரணம் ஒன்று தான் நமக்கு இருக்கும் செல் இயக்கம் தான் அதனின் செல் இயக்கமும் அதற்கு உணவு பஞ்ச பூதங்களே.
(எந்த அதி புத்தி சாலியும் உயிர்களை உண்ணும் செடி இருக்குனு முட்டு கொடுக்க முயற்சி செய்ய வேண்டாம் )
நீர் , வெப்பம் , காற்று , நிலம் மற்றும் ஆகாயம்..
இவைகளை செல்கள் மூலமாக தான் எடுக்கிறது நேரடியாக மனிதனுக்கு ரத்தங்கள் வழியாகவும் body fluids வழியாகவும் ஆற்றல் கடத்தப்படுகிறது.
(செல்களுக்குள்ள இயங்கும் share it app மூலமும் ஆற்றலை கடத்தலாம் like iron man Jarvis ஆற்றல் அதிக படியாக தேவைப்படும் இடத்திற்கு உடல் தந்துவிடும் ) அதனால தான் மரத்திற்கு வயிறு னு ஒன்னு இல்ல.
காரணம் ஆகாயாத்திலிருந்து பிரபஞ்ச ஆற்றலை கிரகித்து கொள்ளும் ஆனால் உயிரினங்களுக்கு பரிணாம வளர்ச்சியில் ஆற்றல் போதுமான அளவில் பிரபஞ்த்திடமிருந்து எடுக்க தெரியாமல் /முடியாமல் மற்றொரு உயிரில் ஓடும்/ இருக்கும் ஆற்றலை கொன்று உண்டு தன்னோட ஆற்றலை அதிகபடுத்துகிறது.
(கொன்று பச்சையாக சாப்பிட்டால் அதிலிருக்கும் ஆற்றல் அப்படியே கிடைக்கும் எனவே தான் காய்கறிகளை பச்சையாக உண்ண சொன்னாங்க )
மனிதனின் உடலுக்கு தேவையான பஞ்ச பூத சக்தி கிடைத்து விட்டால் உணவு தேவையே இல்லை தண்ணீருக்கு திசுக்களில் உள்ள தூவரங்கள் வழியாக காற்றை உள்ளை எடுத்து குளிர்வித்து அதிலிருந்து ஈரப்பதத்தை உருவாக்கும். மழைகாலத்துல ஏன் தண்ணீர் தவிப்பத்தில்லை என்று இப்போ புரிந்திருக்கும்.
நாம இன்னும் நம்மை அறியாமல் இயற்கையிடமிருந்து ஆற்றல் வாங்கி கொண்டு தான் இருக்கிறோம் தேவை அதிகமாக இருப்பதால் உண்கிறோம் இதை மரபணுவும் பழக்கி பதிய வைத்துக்கொண்டது (உடல் இயக்கு முறையை)
சூரியனிடமிருந்து super man power edupar.
ra கடவுள் சூரியனிலிருந்து சக்தி எடுப்பார்.
Hanuman um சூரியனிலிருந்து சக்தி எடுத்தவர் என்று சொல்லுறாங்க.
இந்த பதிவு just triggering ரகசிம் அறிய நீங்க தேடுங்க.. பசித்தவனுக்கே உணவு..
மனிதன் பகல் நேர மிருக்கம் எனவே தான் மழைகாலத்துல சூரியன் இல்லாமல் இயங்க மந்தமாக இருக்கு..
man = phone
universe = power house
(we have talent to receive the power from universe like wireless charger )...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.