நீங்க வேணும்னா பாருங்க...இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த ஆள் தான் தென்னிந்தியாவின் பெரும் தலைவராக காட்டப்படுவார்.
ஆம், கலைஞர்,அம்மா மரணம், கேரள கம்யூனிசத்தின் இறுதி ஆட்சி, டம்மி குமாரசாமி ஆட்சி - இது தான் இன்றைய தென்னிந்தியா.
இந்நிலையில் அமராவதியை ஆளும் சாத்தனின் கைப்பாவை போல நடந்து கொள்ளும் சந்திரபாபு நாயுடுவை வைத்துத் தான் சாதவாகனப் பேரரசு மீண்டெழ முயற்சி செய்கிறது.
சிம்சன்ஸ் கார்டூனில் தென்னிந்தியா தனியாக உடைவது போல ஒரு காட்சியும் வரும்.
அவ்வாறு நடந்தால் அந்த புதிய நாட்டுக்கு அமராவதி தான் தலைநகரமாகும். வலுவான மாநிலத் தலைமைகள் இல்லாததால் சந்திரபாபு நாயுடு தான் ஒரே தலைவர் என மக்களை நம்ப வைத்துவிட்டு ஆட்சியல் உட்கார வைக்கப்படுவார்.
இதற்கு வெள்ளோட்டமாகத்தான் சந்திரபாபு அதைச் செய்தார் இதைச் சைய்தார் என ஊடகங்கள் ஊளையிட்டுக் கொண்டிருக்கின்றன.
சரி இதில் தமிழர்களின் நிலை என்ன??
அவ்வளவு சீக்கிரம் பிற மாநிலத்தவரை தமிழன் நம்பமாட்டான். அவன் தலையில் மீண்டும் மிளகாய் அரைப்பதக்கு கமலகாசன் போன்ற நவீன திராவிடவாதிகள் களமிறக்கப்படுவார்கள்.
இதற்கு நடுவே விடுதலை இறையில் என்ற கிருத்துவ பாவடை கோஷ்டி வேறு தமிழகத்தை தனியாக பிரிக்க முயற்சி செய்து வருகிறது.
வடயிந்திய பனியாக்களோடும் கைகோர்க்க முடியாது, சாதவாகன நாட்டுக்கு அடிமையாகவும் முடியாது, சிலுவை கும்பலின் பேச்சைக் கேட்டுக்கொண்டு சூடானைப்போல அடித்துக் கொண்டு சாகவும் முடியாது.
தமிழர்கள் மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளோம்.
இயற்கை அன்னையே துணை...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.