09/02/2019

எங்கே போயின 794 MBBS இடங்கள்? அவற்றை விற்றபணம் யாருக்குப் போனது?



சாரதா சட்டம் போல அனிதா சட்டம் வந்து நீட் தேர்வு நிறுத்தப்படாதவரை இந்த கொள்ளை தொடரவே செய்யும்.

நன்றி: பழூரான் விக்னேஷ் ஆனந்த்

தமிழகத்தில் நடந்த நீட் தேர்வு ஊழல் :

படம் ஒன்று :

தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகளின் சேர்க்கை பட்டியல்  : 
மொத்த இடங்கள் : 2900

படம் இரண்டு :

பள்ளிகள் மற்றும் பாடமத்திட்டத்தின் அடிப்படையில்  2018 -2019  தமிழ்நாடு  மருந்துவ மாணவர்கள் சேர்க்கை பட்டியல்...

1277 ( 2017- 18) கல்வி ஆண்டு பயின்ற மாணவர்கள்

611 (CBSE)

04 (அரசாங்க பள்ளிகள்)

03 (அரசாங்கம் உதவி பெறும் பள்ளிகள் )

20 ( தனியார் பள்ளி மாணவர்கள்) 

191 (தமிழ்நாடு இருப்பிட சான்றுதழ் தந்து வேறு மாநிலங்களில் படித்த மாணவர் எண்ணிக்கை )

மொத்தம்  = 2106

படம் 1 : தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகளின் சேர்க்கை பட்டியல்  :   2900

படம் 2 : பள்ளி , பாடதிட்டம் வாயிலாக பெற்ற RTI யின் அடிப்படையில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர் எண்ணிக்கை : 2107

படம் ஒன்றிர்க்கும் இரண்டிர்க்கும் உள்ள வித்தியாசம் - 794.

யார் அந்த 793 மாணவர்கள் எப்படி அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் பெற்றது ???

படம் 3 : மருத்துவ கல்லூரி கலந்தாய்வில் போலி இருப்பிட சான்றுகள் தந்த மாணவர்கள் எண்ணிக்கை 9.

இப்போது அந்த 793 மாணவர்கள் யார் என்று ,நீதிபதிகள், கல்வியாளர்கள் பதில் தருவார்களா?

794 சீட்..  எங்கே ?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.