இதற்கும் ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்கும் தொடர்புள்ளதா?
இதற்கும் கொடநாடு கொலை கொள்ளைச் சம்பவத்திற்கும் தொடர்புள்ளதா?
நாம் உழைத்து சம்பாதித்த பணத்தை ஐம்பதாயிரத்திற்கு மேல் வங்கியிலிருந்து எடுக்க வேண்டுமென்றாலே பான் கார்டு வேண்டும் என்று சொல்பவர்கள், குஜராத் வைர வியாபாரிகள் மட்டும் எப்படி எந்த வித ஆவணங்களும் இல்லாமல் பல ஆயிரம் கோடிகளுக்கு வைரங்களை விற்கிறார்கள்?
வைரங்கள் விற்ற பணம் இப்பொழுது யாரிடம் உள்ளது?
இவையெல்லாம் ஊடகங்கள் எழுப்ப வேண்டிய கேள்விகள். நாமாவது கேட்போம்...
https://m.timesofindia.com/city/surat/prices-of-11-diamonds-crash-after-stock-from-tn-flood-mumbai-market/amp_articleshow/68191985.cms?__twitter_impression=true

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.