22/04/2017

பாகுபலி படத்திற்கு கன்னடர்கள் எதிர்ப்பு விவகாரம், தமிழர்களுக்காக போராடுவதை நான் ஒரு போதும் நிறுத்த மாட்டேன், போராடத்தான் செய்வேன்...


இதனால் பாதிப்பு வரும் என நினைப்பவர்கள் என்னை நடடிக்க அழைக்க வேண்டாம், சத்யராஜின் திட்டவட்ட பதில், சமூக வலைதளத்தில் குவியும் பாராட்டு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.