அது வந்தேறி மாடல்ல, திமுக மாடு. பல வருடங்களாக ஈழமாயை என்ற கருத்தியலை சமூக வலைத்தளங்களில் விதைத்து வந்த கேடுகெட்ட கூட்டம் தான் அந்த பக்கத்தை நிர்வாகிக்கிறார்கள்.
தி.மு.க என்று சொன்னால் மக்கள் அண்ட மாட்டார்கள் என்ற அச்சத்தில் நடுநிலைமை வேடம் அணிந்து வழக்கமான தி மு கவின் கேடு கெட்ட அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த முகநூல் தளத்தை இயக்கம் Adminகளில் பலர் சல்லிக்கட்டுக்கு எதிராக தீவிரமாக பரப்புரை செய்தவர்கள்.
மறுபடியும் சொல்கிறோம், தங்களுடைய அரசியல் நிலைப்பாடை தெளிவுப்படுத்த தயங்கும் எந்த முகநூல் தளமும் நடுநிலைமையாக செயல்பட வாய்ப்பே இல்லை.
அதற்கு இந்த வந்தேறி மாடு நல்ல உதாரணம்...
பதிவு- தமிழ் பகுத்தறிவாளர்கள்/ Tamil Rationalists

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.