14/06/2017

தமிழகத்தின் மத வியாபாரிகள்...


ஒருவர்  பழைய  மளிகை கடைகாரர்..

ஒருவர்   பழைய  எலெக்டிரிஷியன்..

1980  - 1990  இடைபட்ட  காலத்தில்  இருந்து  இன்று  வரை   இருவருக்கும்..

மதம்  & கடவுள்  தான்  வியாபாரம்..

ஒருவர்  முஸ்லீம்கள்  ஒற்றுமையாக  அதிகமாக வாழும்  ஊர்களில்  முஸ்லீம்  மக்களுக்கு  இடையே, முஸ்லீம்  குடும்பங்களுக்கு  இடையே  கலவரம்  உண்டாக்குபவர்..

ஒருவர்  ஒற்றுமையாக   வாழும்   முஸ்லீம்  ஹிந்து  மக்கள்  அண்ணன்  தம்பியாக, மாமன்  மச்சானாக  அமைதியாக வாழும்  ஊர்களில்   ஊர்வலம்  நடத்தி   மக்கள்  இடையே  கலவரம்  உண்டாக்குபவர்..

ஆனால்  இது  வரை   காவல் துறை  & அரசாங்கம்  இந்த  இரண்டு  பேரையும்  பிடிச்சு   உள்ளே  தள்ளி  லாடம்  கட்டவே  இல்லை,  எந்த  கட்சி  ஆட்சியில்  இருந்தாலும்   இந்த  இரண்டு   பேரும்  ஆளும்  கட்சிக்கு   விசுவாசமாக   அடக்கி  வாசிப்பாங்க..

இந்த  இரண்டு  பேராலும்  உசுப்பி  விடபட்டு   ஜெயிலுக்கு   போன  அப்பாவி  வாலிப பசங்கள்  தான்  மிக  அதிகம்..

இந்த  இரண்டு  மத வியாபாரிகளும்  தமிழ்நாட்டில்   வந்த  பிறகு  தான், சமூக  பதற்றங்கள்  அதிகமானது..

1980 க்கு  முன்பு   எந்த விதமான  மத பதற்றமும்   இல்லாமல்  தமிழகம்  அமைதியாக தான்  இருந்தது, இவர்களின்  வருகைக்கு  முன்னால்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.