04/09/2017

நீட் என்பதை காங்கிரஸ் திமுக தான் கொண்டு வந்தது...


ஒத்துவராத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கவும் அதுல வழி இருந்தது...

கலைஞரும் ஜெயலலிதாவும் நீதிமன்றம் மூலமா அதுக்கு தடையும் வாங்குனாங்க...

2013ல நீதிமன்றம் நீட்ட தடையும் பண்ணிட்டாங்க....

ஆனா மோடி அரசாங்கம் அத புதுசா மாத்தி கட்டாயம்னு சேர்த்து ஜெயலலிதா அப்பல்லோவுல இருக்கும் போது OPS முதலமைச்சரா இருந்தப்ப அதுக்கு அனுமதி வாங்கி மஃபா பாண்டியராஜன் போய் டெல்லில கையெழுத்து போட்டுட்டு வந்தான்...

2016 லேயே அடுத்த வருசம் அதாவது 2017 ல் நீட் நிச்சயம் உண்டுன்னும் 30 ஆயிரம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்னும் மீடியா முன்னாடி பேட்டியும் கொடுத்து இருக்கான்...

இதுதான் நடந்தது....

நீட் உண்டுன்னு சொன்னவன் கடந்த ஒரு வருசமா இவனுங்க அதுக்காக எதுவுமே செய்யாம நீட் நிச்சயம் வராது நாங்க குறைந்தபட்சம் ஒருவருசமாவது விலக்கு வாங்கிடுவோம்னு கடைசி வரை நம்ப வெச்சி கழுத்தை அறுத்த பயலுக அதிமுக அடிமைங்க...

முக்கிய காரணம் இந்த மஃபா பாண்டியராஜனும் பன்னீர்செல்வமும் தான்...

குறிப்பு : தற்போது நீதிமன்றம் மூலம் வழக்கு தொடர்ந்து தமிழகத்திற்கு நீட் கட்டாயமாக்கியதும்.. இதே காங்கிரஸ் திமுக தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.