15/08/2018

சிவவாக்கியர் சித்தர் பாடல்...


சத்தம்வந்த வெளியிலே சலமிருந்து வந்ததும்
மத்தமாகி நீரிலே துவண்டுமூழ்கும் மூடரே
சுத்தம்ஏது? கட்டதேது? தூய்மைகண்டு நின்றதுஏது?
பித்தர்காயம் உற்றதேது பேதம்ஏது போதமே?

ஓம் என்னும் ஒலி வழியாக மழை நீராக வந்ததில் மூழ்கி வினை தீர்ந்தது, சுத்தம் ஆகிவிடோம் என்று எண்ணும் மூடரே, சுத்தம் எது? அக சுத்தமா? புற சுத்தமா? தீயாக சுட்டது எது ? என்பதை அறிந்து எது பேதம் இல்லாத மெய்பொருள் என்று உணர்ந்து திளைத்திடுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.