29/10/2018

DCW தொழிற்சாலை கழிவுகளை கடலில் திறந்துவிட்டதை அடுத்து காயல்பட்டினம் கடலோரம் இறந்துகிடக்கும் மீன்கள்...


காயல்பட்டினம் நகராட்சியில் அமைந்துள்ள DCW தொழிற்சாலை - வடகிழக்கு பருவமழை காலகட்டங்களில் (அக்டோபர் - டிசம்பர்), கழிவு நீர்களை கடலில் கலந்துவிடுவது வழமை.

நேற்று இத்தொழிற்சாலை - அதற்கு தென்புறம் உள்ள தாமிரபரணி கிளை ஓடையில் கழிவுகளை திறந்துவிட்டுள்ளதாக தெரிகிறது. அதன் விளைவாக - இன்று காலை, காயல்பட்டினம் கடற்கரையோரம் மீன்கள் இறந்து கிடந்தன.

புகைப்படங்கள் / வீடியோ பதிவு இணைக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான புகார் - கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி, சுற்றுச்சூழல் துறை, மீன்வளத்துறை, மாவட்ட ஆட்சியர்  மற்றும் மாசு கட்டுப்பாட்டுவாரியம் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.