29/06/2018

2030 ல் மீண்டும் பனியுகமா ?


சரியாகப் இன்னும் 15 வருடங்கள் கழித்து சிறிய அளவில் பனியுகம் வரும் என அனுமானிக்கப்படுகிறது.

1646 மற்றும் 1715 ல் , இது போன்ற சிறிய அளவிலான பனியுகம் ஏற்பட்டதாம்..

அதில் லண்டன் நகரில் உள்ள தேம்ஸ் நதியே உறைந்து போனது...

இப்போது வரபோகிற பனியுகம் இதைவிட வலிமையாக இருக்கும் என சொல்லப்படுகிறது..

2020 ல் சூரியனின் ஆற்றல் சற்று மட்டுப்படுவதால் , இப்படிபட்ட பனியுகம் ஏற்படப்போகிறது என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.