சும்மா பா.ம.க அப்படி, பாமக இப்படி என்று தமிழர் கட்சியான பாமக வை எதிர்கிறாய் என்றால் நீ சந்தேகத்துக்குரியவன், தமிழின விடுதலையை மறைமுகமாக எதிர்ப்பவன் என்பதே உண்மை...
தமிழர்களின் எழுச்சியையும், தமிழின விடுதலையும் விரும்பும் ஒரு கட்சியை எதிர்க்க வேண்டிய அவசியமே கிடையாது.
அப்படி ஒருவன் நடுநிலைவாதி என்ற பெயரில் பாமக வை எதிர்ப்பதையே முழுநேர வேலையாக கொண்டுள்ளான் என்றால் ஒன்று அவன் இந்திய தேசிய கைக்கூலியாக இருக்க வேண்டும்..
அல்லது தமிழினத் துரோகி பெரியாரை வழிகாட்டியாக கொண்டு திராவிட கொள்கை வகுப்பாளர்களின் கைக்கூலியாக இருக்க வேண்டும்…
இதுதான் அப்பட்டமான உண்மை..
இது இரண்டுமே இல்லை என்றால் அவனுக்கு மூளையில் கோளாறு இருக்க வேண்டும்..
ஐ.நா வில் தமிழர்கள் சார்பாக குரல் கொடுக்க பாமக வின் பசுமை தாயகம் மட்டுமே உள்ளது...
தமிழர்களுக்காக போராடுவதை போல் காட்டிக் கொண்டு வளர்ந்த.. மேலும் வளர்ந்து கொண்டிருக்கும் பாமக வை விழுத்த நினைக்கிறான் என்றால் அவன் நோக்கம் என்னவாக இருக்கும்...
பாமக வை வீழ்த்த நினைப்பவன் எல்லாம் யாராக இருப்பான் என்று சிந்தி தமிழா...
குறிப்பு : ஐ.நா அங்கிகாரம் பெற்ற ஒரு அமைப்பு இந்தியாவில் உள்ளது என்றால்.. அது பாமக வின் பசுமை தாயகம் மட்டும் தான்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.