14/07/2018

சூரியனின் கதிர்கள் உச்சமடையும் உச்சி வெயில் நேரம் தானே (12.00 - 1.00) இராகு காலம்....


இங்கு "இரா" என்பதே "Rays" ஆனது என்னும் கூற்று உண்மைதான்.

விளக்கமாக சொல்லவேண்டுமென்றால் நண்பகல் 12 மணியில் உச்சந்தலை மேல் விழும் செங்குத்துக் கதிர்களே  "Rays" எனப்படலாம். தமிழில் "இரவு" என்னும் சொல்லே ராவு, ராகு, ராகுல், ராகம், ராவுத்தர், (இப்)ராகீம், ரகுமான் என்ற பெயர்களின் தோற்றுவாயாகும்.

மேலும் இந்த இராகுவைத்தான் (டி)ராகன் என்றும் (டி)ராகுலா என்றும் "ராவணன்" என்றும் தீய சக்திகளின் தலைவனாக உலகமெங்கும் பரப்பியிருக்கிறார்கள்.

 இது ஏதோ தன்னிச்சையாக பரவியிருக்கிறது என்று யாராவது நினைத்தால் அது அவர்களின் முட்டாள்தனம்.

 இது அனைத்தையும் செய்தது நிச்சயம் ஒரே (Single Blood Line) கூட்டமாகத்தான் இருக்க வேண்டும் என்பது எனது கணிப்பு.

ஒரு கூட்டம் உச்சிவேளை ராகு காலத்தை தீயசக்திகளின் தலைவன் என்கிறது.

 இன்னொரு கூட்டம் அந்த நேரத்தில்தான் புனித தொழுகை நடத்துகிறது.

இரண்டுமே எதிரும் புதிருமானது. இவ்விரண்டில் ஒன்று தமிழர்க்கு மிக அணுக்கமானது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.