14/07/2018


மிக மிக மிக முக்கியமான பதிவு இது. இதன் ஆழத்தை படித்து புரிந்து கொண்டால்தான் எதிர்வரும் பதிவுகளை தங்களால் புரிந்து கொள்ள முடியும்...

பிராமணர்கள் என்போர் படையெடுத்து வந்த ஆரியர்கள்,கறி உண்டவர்கள் ஆனால் புத்தனின் தாக்கத்தால் புலால் உணவை கைவிட்டவர்கள், வரும்போதே சமற்கிருதத்தை கொண்டுவந்தவர்கள், காட்டுமிராண்டி நாடோடிக்கூட்டம், தமிழர் தான் அவர்களுக்கு கோவணம் கொடுத்தனர் ஆனால் தமிழரையே சாதிகளாய் பிரித்தனர் - இப்படிக்கு அறிவே இல்லாத லூசுக்கூ#&கள் இன்னமும் முகநாலில் பினாத்திக் கொண்டிருக்கின்றனர்.

பல முறை நான் மறுப்பெழுதியுள்ளேன் , இது மீள் பதிவு.

1.பிராமணர்கள் என்போர் இந்தியாவில் 3-4% தான். கோவில்களைச் சுற்றி மட்டுமே வாழ்வர். எந்தவொரு போர்ப்பயிற்சியும் எடுப்பதில்லை. கறி சோறு உண்பதில்லை, மீசை கூடக் கிடையாது. இதெல்லாம் படையெடுத்துவந்த போர் வீரர்களின் அடையாளம் கிடையாது.

2. புத்தனின் தாக்கத்தால் தமிழன் கறிசோறை மறந்துவிட்டானா?? இல்லைதானே?? பிறகு எப்படி பிராமணர்கள் மட்டும் புலால் உணவைக் கைவிட்டனர்?? இந்தியத் துணைக்கண்டத்துக்குள் வந்த ராஜபுத்ர, ஜாட் , துருக்கியர், முகலாயர், அப்கானியர் போன்றோர் இன்னமும் கறியுணவைக் கைவிடவில்லை. மேலும் பிராமணக் குடியிருப்புகள் அமைந்திருப்பதைப் பார்த்தால் கோவிலில் வாழ்ந்தவர்கள் இப்பிராமணர்களை தங்களருகே குடியமர்த்தியதைத்தான் காட்டுகிறது.

3. ஏன்டா டேய், பிராமணன் வரும்போதே சமற்கிருதத்தைக் கொண்டுவந்தான் என்கிறீர்கள், ஆனால் காட்டுமிராண்டி ஆரியக் கூட்டம் என்றும் சொல்கிறீர்கள்?? காட்டுமிராண்டிக்கு ஏதடா மொழி?? சரி, சமற்கிருதம் தெரிந்தவன் எதற்கு ஆடு,மாடு மேய்த்துக்கொண்டு இந்நாட்டிற்கு வரவேண்டும்?? அவன் மேய்த்த மாட்டின் ரகம் எது?? காங்கேயமா?? புலிகுளமா?? அப்படியே வந்தவன் ஏன் கால்நடை வளர்ப்பை விட்டுவிட்டு கோவிலைச் சுற்றி அக்ரகாரத்தில் குடியேரவேண்டும்??

4.கைபர் மற்றும் போலன் கணவாய்களை நேரிலோ அல்லது ஒளிப்படத்திலோ கண்டவன் அதை ஒரு வணிகப்பாதை என்று தான் சொல்வானே தவிர அவ்வழியே படைநகர்த்த முடியாது என்றுதான் உணர்வான்.

5. நாடோடிக் கூட்டத்துக்கு தமிழர் தான் கோவணம் கொடுத்தனர் என்று பல்கூசாமல் பொய்சொல்லும் அறிவிலிகளே, இன்று உங்கள் தெருவிற்கு ஒரு பிகார் நாடோடிக் கூட்டம் வருகிறதென்றால் அக்கூட்டத்தை அடித்து விரட்டுவீர்களா?? அல்லது உங்கள் வீட்டில் இடம் கொடுப்பீர்களா??

6.பிராமணர் தான் தமிழரை வர்ணங்களாகவும் சாதிகளாவும் பிரித்தனர் என்று கூறுவோர் அதன் தேவை என்ன என்பதனையும் கூற வேண்டும். அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர் அமெரிக்காவின் செவ்விந்தியர்களை கொன்றொழித்தனரே தவிற சாதிகளாகப் பிரிக்கவில்லை.உலகம் முழுக்க படையெடுத்தவனின் மனப்பான்மை இதே நிலை தான் என்றிருக்க, பிராமணர் மட்டும் ஏன் நம்மைக் கொல்லாமல் சாதிகளாகப் பிரித்தனர்???

சரி இப்போ பிராமணரைப் பற்றிய என் கருத்துக்களைப் பார்ப்போம்...

1. பிராமணர் என்போரின் முக்கியத் தொழில் உளவு பார்ப்பது ஆகும். அதனால் தான் ஒற்றப் பார்ப்பான் என்ற பெயர் வந்தது.

2.எந்த பிராமணனுக்கும் பேச்சு மொழியாக சமற்கிருதம் இல்லை. சமற்கிருதம் என்பது ஒரு மறைமொழி. மறைவான தகவல் தொடர்புக்காகப் உருவாக்கப்பட்ட மொழியாகும்.

3.பிராமணன் எந்த மாநிலத்தில் வாழ்கிறானோ அந்த மண்ணின் மொழியைப் பேசுகிறான். காரணம் அப்பொழுது தான் அம்மண்ணின் மைந்தர்களை உளவு பார்க்கமுடியும்.

4.கோவிலைச் சுற்றி மட்டுமே குடியமர்த்தப்பட்ட இவர்கள் கோவிலில் வாழ்ந்த சாத்தன்களுக்கு நம்பிக்கையான ஊழியர்கள் ஆவர்.

5. கோவிலில் வாழ்ந்த சாத்தன்கள் கருப்பைக் கலசம் வைத்துக் கட்டிவிட்டு, கட்டு அவிழந்துவிடாமல் இருக்க கோவிலிலும் அதன் சுற்றுப் புறத்திலும் புலால் உணவு இல்லாதவாறு பார்த்துக் கொண்டனர். இதனால் தான் அக்ரகாரத்தில் அசைவ உணவு இல்லை. இதற்கும் பௌத்தத்திற்கும் மயிரளவும் தொடர்பில்லை.

6.பிராமண் ஆண்களிடம் பெண்தன்மையே அதிகமாக இருக்கும். மீசையை மழித்தல்,குடுமி வளர்த்தல், பெண்ணைப் போலவே நளினமாக நடத்தல் போன்றவை எந்த ஒரு ஆரியனுக்கும் இல்லாத குணங்கள் அவை.

7. சாத்தன்களுக்கு உளவு சொல்லும் ஒற்றப் பார்ப்பான்களுக்கு சாத்தன்களைப் பற்றி பல விசயங்கள் தெரியும் என்பதால், கோவிலில் வாழ்ந்த ராணித் தேனி அப்பார்பனர்கள் தங்களை வீழ்த்திவிடாத வண்ணம் காயடித்து வைத்துள்ளது. இதனால் தான் அக்ரகாரத்து பிராமண ஆண்களிடம் பெண்தன்மை அதிகமாக உள்ளது.

8. பிராமணன் என்ற பெயரிலேயே அமணன் என்ற சொல்லும் உள்ளது. சரவணபெலகொலாவிற்கு வந்த பல்லாயிரம் அம்மண ஒற்றர்கள் தான் தற்போதைய தமிழக பிராமணர்களின் மூதாதையர் ஆவர். பௌத்த விகாரம் கோவிலாக மாறிய பொழுது அமணன் பிராமணன் ஆனான்.ஆனால் அவன் பார்த்த உளவுத் தொழில் மட்டும் மாறவேயில்லை.

9. கடல் வணிகம் செய்யும் சாத்தன்களின் உடல் தேவையைப் பூர்த்திசெய்ய மேற்குலக நாடுகளில் இருந்து அழைத்துவரப்பட்ட அழகிகளே இன்றைய பிராமணப் பெண்களின் மூதாதையர் ஆவர். பரத்தை நடனம் கோவிலில் ஆடப்பட்டது , இதுவே பரதநாட்டியம். இதற்கும் பரதவ குல மீனவர்களுக்கும் சற்றும் தொடர்பில்லை. காந்தி என்ற சேட்டும் ராஜாஜி என்ற பிராமணனும் சம்பந்திகள் ஆவர். முதலாளி பெண் கேட்டால் கொடுத்துத் தான் ஆகவேண்டும்!

10. பிராமணப் பெண்கள் தங்களின் கணவன்களை அண்ணா என்று அழைப்பது பிராமண ஆண்களுக்கும் சமணத்துக்கும் உள்ள தொடர்பை உறுதிசெய்கின்றது.

11. பிராமணரின் அக்ரகாரத்துத் தமிழ் மட்டும் ஒரே உச்சரிப்பில் உள்ளது. காரணம் அனைத்து அக்ரகாரங்களும் ஒரு வலைப்பின்னல் தொடர்பில் இருந்திருக்கின்றன.

12. இம்மக்களைத் தொழிற்குலங்களாய் பிரித்து உற்பத்தியைப் பெருக்கி ஏற்றுமதி வணிகம் செய்தது கோவில் வாழ் சாத்தன்களே தவிர ஒற்று வேலை பார்க்கும் பார்ப்பனர்கள் அல்ல.
இனிமேலும் பிராமணர்களை படையெடுத்து வந்த ஆரியர் என்று கூறி பாரசீக நாட்டு மக்களை அவமானப்படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.