21/10/2018

கருத்தடை உண்மைகள் - 5...


HYSTRECTOMY...

இந்த Operation இரண்டு வழிகளில் செய்யப்படுகிறது..

1 . Abdominal Hystrectomy
2 . Veginal Hystrectomy

Hystrectomy செய்வதற்கான காரணங்கள்...

1.Fibroids in Uterus -நீர்க்கட்டி
2.PID - Pelvic Inflammation Disease
3.Abdominal Pain
4.Bleeding
5.Cancer of the Uterus ,Cervix And Ovaries
6.Uterine Prolapse - கர்ப்பப்பை இறக்கம்

இதற்காக கொடுக்கப்படும் Anaesthesia காரணமாக வாந்தி ,வயிற்று  வலி மற்றும் சில நாட்களுக்கு  உதிரப்போக்கு  ஏற்படும்.....

Side Effects...

1.நோய் தொற்று
2.அதிகப்படியான உதிரப்போக்கு
3.Backpain
4.Muscle & Joint Pain
5.உடல் எடை அதிகரித்தல்
6.Chest Pain
7.Insomnia
8.சிலருக்கு உயிரிழப்பும் ஏற்படும்


கர்ப்பப்பை தானம் என்பது இன்னும் இங்கு நிகழ்த்தப்படவில்லை....

சுவீடன் நாட்டில் 2015ம் ஆண்டிற்குள் ஒன்பது நபர்களுக்கு கர்ப்பப்பை தானம் செய்யப்பட்டுள்ளது வெற்றிகரமாக.....

கர்ப்பப்பை இறக்கம் என்பது  பெண்ணுறுப்பின்  வழியே கர்ப்பப்பை தள்ளப்படும்......

அடிக்கடி கருச்சிதைவு ( Abortion)செய்து கொள்ளுதல் மற்றும் அதிகப்படியான எடை சுமப்பது போன்ற இன்னும் சில  காரணங்களால் நிகழ்கிறது....

எத்தனை வலிகள், பின்விளைவுகள் , ஆறாத ரணங்கள்...

இத்தனை முயற்சி எடுத்தும் கிடைக்கும் ரிசல்ட் என்னவோ பூஜ்ஜியமே....

ஏனெனில் கர்ப்பப்பை நீக்கும் போது Ovaries எதுவும் நீக்கப்படாமல் இருந்தால் கர்ப்பம் தரிக்கலாம்.....

கர்ப்பப்பையை முழுவதுமாக நீக்குதல்  மட்டுமே தீர்வு போல் தெரிந்தாலும் சாகும் வரை வலிகளோடு வாழ  வேண்டுமா

கர்ப்பப்பை நீக்கம் என்பது Cancer இருந்தால் மட்டுமே செய்யலாம்..

மற்ற அறிகுறிகள் அனைத்திற்கும் வேறு தீர்வு தேடுதல் சிறந்தது.....

கர்ப்பப்பை இயற்கை கொடுத்த வரம்...
வரத்தோடு வளமாக வாழ முயல்வோம்....

பதிவுகள் தொடரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.