கோடிக்கணக்கில் அவர்கள் தமிழ்நாட்டில் வாக்குரிமை பெறுவதால் தமிழன் அதிகாரத்தை இழப்பானா?
பார்ப்பன பனியா இந்தியா இச்சதி திட்டத்தை செய்கிறதா?
சீமான் சொல்வது உண்மையா?
சான்று கீழே இணைப்பில்...
2016 தேர்தல் வாக்காளர் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக 22 சதமாக உயர்ந்துள்ளது.
பிகார், ஜார்க்கண்டு, வட இந்திய தொழிலாளர்கள் பத்து சதம் பேர் (57 லட்சம் பேர்) தமிழ்நாட்டு வாக்காளர்களாக மாறியுள்ளனர்.
(முன்னாள் தேர்தல் ஆணையர் பிரவீன் குமார் பேட்டி)...
https://timesofindia.indiatimes.com/city/chennai/Tamil-Nadu-has-1cr-more-voters-in-2016-sees-22-jump-in-4-years/articleshow/50664692.cms

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.