ரஷ்யாவில் உள்ள வோல்கோகிராட் பிராந்தியத்தில் விசித்திரமான கல் தட்டுகளை யுஎஃப்ஒ விசாரணைக் குழுவானது கண்டுபிடித்திருக்கிறது.
இந்த கல் தட்டுகளில் டங்க்ஸ்டன், என்ற இராணுவ தொழில்நுட்பத்தில் பயன்படுத்தபடும் உயர் அடர்த்தி உலோகம் பயன்படுத்தி உள்ளதாக குழு கூறுகிறது. தட்டுகளின் தன்மை ஒரு மர்மமாகவே இருப்பதாகவும் கூறுகிறது.
சதித்திட்டத்தின் தத்துவவாதிகள்,
இந்த கல் தட்டுகள் பறக்கும் தட்டுகளின் உருவத்தைப் போன்ற வடிவத்தை ஒத்திருக்கிறது என, தங்கள் பங்குக்கு கற்பனை குதிரையை பறக்க அனுமதிக்கின்றனர்,"
சர்வதேச வணிக டைம்ஸ் செய்தி "UFO Sightings Daily" இது வேற்றுகிரகவாசிகள் இருப்பதை நிரூபிக்கிறது என்றும் மற்றும் இந்த தட்டுகள் டங்ஸ்டன் மூலம் தயாரிக்கப்பட்டது என்று கூறுகிறது.
டங்க்ஸ்டன் வொல்ஃப்ராம் என்றும் அழைக்கப்படுகிறது, இது சிறப்பு இராணுவ தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படுகிறது." என்று யுஎஃப்ஒ விசாரணைக் குழுவானது கண்டுபிடித்த பொருள் பற்றிய உண்மையை உறுதிப்படுத்தியது.
யுஎஃப்ஒ விசாரணைக் குழுவானது கல் தட்டுகள் பற்றி பெருமளவிலான கூற்றுக்களை வெளியிட்டுள்ளது, இது ஒரு மில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருப்பதாகக் கூறியதுடன், அவர்கள் பெரும்பாலும் பூமியில் விழுவதற்கு முன்பு செவ்வாய்க்கு எதிரான தாக்குதலில் சேதமடைந்த இராணுவ டிரோன்கள் இருப்பதாகக் கூறியது.
அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய கல் தட்டுகள் தற்போது சோர்கிரோவ்ஸ்கி அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது, அருங்காட்சியகத்தில் உள்ள விஞ்ஞானிகள் நடைமுறை அணுகுமுறைகளை பயன்படுத்தி இந்த தட்டுகளின் வயது மற்றும் மூலக்கூறுகளை ஆராய்ந்தனர். பெரிய கல் தட்டு பாறைகள் மனிதனால் கூட உருவாக்கப்பட வாய்ப்பில்லை என்று சில சந்தேகிக்கின்றனர், மேலும் வெறுமனே இயற்கை அரிப்பைக் கொண்ட சாதாரண பாறைகள், இந்த பறக்கும் தட்டு போன்ற வடிவத்தில் உருவாக்கியிருக்க விளைவாது என்கின்றனர்.
இந்த ஆண்டு முன்னதாக ரஷ்யாவின் ஒரு நிலக்கரி சுரங்க நிறுவனம் மற்றொரு பறக்கும் தட்டு வடிவ கல் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது, இது சைபீரியாவில் குஸ்னெட்ஸ்க் பஸின். 40 மீட்டர் நிலத்தடி உள்ள நிலப்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டது, இது மிகவும் பழமையானது என்கின்றனர். 1.2 மீட்டர் விட்டம் கொண்ட முழுமையான சுற்றளவு கொண்ட இந்த கல் தட்டை ஆய்வு செய்த தொல்பொருள் ஆய்வாளர்கள் இது மனிதனால் உருவாக்கிருக்க முடியாது என்று அடித்து கூறுகின்றனர்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.