24/06/2018

அழகப்பா பல்கலைக்கழகம் மாணவர்கள் அவதி....


பரமக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக் கழக மாதிரி உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  மாணவர்கள் கல்லூரி சென்று வர போதிய சாலை வசதி இல்லை.. சுற்றுச்சாலையால் மாணவிகள் அவதி...

ஆபத்தை உணராமல், கருவேல மரங்களுக்கு இடையே கண்மாய் வழியாக கல்லூரி செல்ல பயணம் மேற்க்கொள்ளும் மாணவிகள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.