தேவையான பொருட்கள்.
சின்ன வெங்காயம் ( நாட்டு வெங்காயம் ) அரை கிலோ.
பசுமாட்டு நெய் கால்கிலோ.
பனவெல்லம் (அ) பனங்கல்கண்டு தேவையான அளவு.
செய்முறை..
வெங்காயத்தினை தோலுரித்து கொள்ளவும் பிறகு வானலில் போட்டு நெய் ஊற்றி பொன்னிறமாக வதக்கவும்.
வதக்கிய வெங்காயம் சூடு ஆரியப்பின் மிக்சியில் போட்டு அரத்துக் கொள்ளவும்.
அரைத்த வெங்காயத்தினை மறுபடியும் வாணலில் போட்டு நெய் ஊற்றி கிளறவும்.
குறிப்பு - சர்க்கரை நோய் உள்ளவர்கள் நாட்டுமருந்து கடையில் கிடைக்கும் கரி உப்பு அல்லது கருப்பு உப்பு சேர்த்து கொள்ளவும்..
சர்க்கரை நோய் இல்லாதவர்கள் பனங்கல்கண்டு அல்லது பனவெல்லம் சேர்த்து லேகிய பதம் வரும் வரை கிளறி கண்ணாடி குடுவையில் வைத்துக் கொண்டு காலை ஒரு ஸ்பூன் இரவு ஒரு ஸ்பூன் 48 நாட்கள் சாப்பிட்டு வர...
உடலில் உள்ள கொழுப்புகள் கரையும், பருத்த உடல் இளைக்கும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.