தொ(ல்)லைக்காட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்தி வெளியில் சென்று விளையாட அனுமதியுங்கள் விடுமுறை நாட்களிலாவது , குழந்தையின் பாதுகாப்பு முக்கியம் தான் ஆனால் அவர்களின் உடல் நலனும் முக்கியம் அல்லவா.
அழகான தமிழ் மொழியை வீட்டில் குழந்தைகளுடன் பேசி மகிழுங்கள் , தமிழில் பேசினால் பெற்றோர்கள் அடிப்பார்கள் என்ற மனநிலைக்கு வந்து விட்டார்கள் குழந்தைகள்.
நாங்கள் நகரத்து குழந்தைகளை குறை கூறவில்லை இன்றைக்கு நடப்பதையே எடுத்துரைத்தோம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.