08/05/2017

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு…


திகிலூட்டும் உண்மை கண்ணுக்கு எட்டிய தூரம்வரை கடல் போல பரந்து விரிந்த ஏரி. ஆங்காங்கே மலைகள். பசுமையாக குட்டி குட்டியாக தீவுகள். சுற்றுலா பயணிகளை கவரும்
சுவாரஸ்யம் ஏராளம் என்றாலும், அங்கு
போகும் மனிதர்கள் திடீரென மாயமாகி
விடுகிறார்கள்.

இந்த மர்ம தீவு பற்றிய விஷயங்கள்
திகிலூட்டுகின்றன. உலகிலேயே மிகப்பெரியBபாலைவனக் கடல் என்று பெயர் பெற்ற துர்கானா ஏரி
கென்யாவில் உள்ளது.

ருடால்ப் ஏரி என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இந்த ஏரிக்கு, பல்வேறு நதிகளில் இருந்து நீர் வருகிறது. இங்கு நிலவும் கடும் வெப்பத்தால், ஒரு
பகுதி ஆவியாகிறது. மீதமுள்ள நீர், அதிக உப்புத் தன்மையுடன் காணப்படுகிறது.

கென்யாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடங்களில் ஒன்றாக இந்த பாலைவனக்
கடல் திகழ்கிறது.

குட்டி குட்டி தீவுகளும், பழமை மாறாத பழங்குடியின மக்களின் வாழ்க்கை
முறையும் கவர்ந்திழுக்கிறது. இந்த
அட்ராக்ஷனோடு நம்மை உறைய வைக்கும் அதிர்ச்சிகளும் உள்ளன.

இங்குள்ள குட்டி தீவுகளில் ஒன்று
என்வைட்டினெட். இங்கு வாழும்
பழங்குடியின மக்கள் பேசும் மொழி
சொல். இதன் அர்த்தம் திரும்ப
வராது என்பதாகும். என்வைட்டினெட்
தீவுக்குள் செல்பவர்கள் யாரும் திரும்பி
வருவது கிடையாதாம். அறிவியல்
ஆராய்ச்சிகளுக்கே சவால் விடும் வகையில் இந்த தீவு உள்ளது.

முன்பொரு காலத்தில் இதில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர் என்றும் மீன் பிடிப்பது, வேட்டையாடுவது அவர்களின் தொழிலாக இருந்தது என்றும் பக்கத்துக்கு தீவுகளை சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள்.

வியாபாரத்துக்காக பக்கத்து தீவுகளுக்கு
வருவார்களாம். ஆனால் ஒரு காலத்துக்கு பிறகு தீவில் இருந்து
வெளியே வரும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் யாரும் வராமல் போனதால் பக்கத்து தீவுகளில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து அந்த தீவுக்கு
சென்றுள்ளனர். ஆனால் அப்படி
சென்றவர்களும் திரும்பாமல் போகவே
மர்ம தீவாக மாறியது என்வைட்டினெட்.

கடந்த 1935ம் ஆண்டு ஆங்கிலேய விஞ்ஞானி விவியன் பஸ் என்பவர் தன் குழுவினரோடு இந்த தீவு பற்றி ஆய்வுகள் மேற்கொண்டார்.

என்வைட்டினெட் குட்டித் தீவுக்கு இளம்
விஞ்ஞானிகள் மார்டின் ஷெப்லிஸ்,
பில் டேசன் ஆகியோரை அனுப்பி வைத்தார் விவியன். நாட்கள்தான் போனதே தவிர விஞ்ஞானிகள் திரும்பியபாடில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த
ஆராய்ச்சியாளர்கள் தூரத்தில் இருந்தே
ஆய்வுகளை செய்தனர்.

ஹெலிகாப்டரில் பறந்தபடியே வேவு
பார்த்தனர். எந்த தடயமும் கிடைக்கவில்லை. பழங்குடியினர் குடிசைகள் அப்படியே இருந்தன. அழுகிய மீன்கள் சிதறிக் கிடந்தன. மனித நடமாட்டம் மட்டும் இல்லவே இல்லை. இதையடுத்து பக்கத்து தீவுகளில் வசித்தவர்களிடம் தகவல்கள் சேகரித்தார்.

அந்த தீவில் பிரமாண்ட ஒளி ஒன்று வரும். அப்போது இடத்தில் யார் இருந்தாலும் காணாமல் போய் விடுவார்கள். அப்படித்தான் அங்கிருந்தவர்கள் காணாமல் போயிருப்பார்கள்' என்று பக்கத்து தீவுவாசிகள் கூறினர்.

பிரமாண்ட ஒளி வெள்ளம் எப்படி
வருகிறது, அது மனிதர்களை எரித்து விடுகிறதா, அப்படி என்றால் எலும்புகளாவது மிஞ்சி இருக்க வேண்டுமே என்ற கேள்விகளுக்கு
விவியனுக்கு விடை கிடைக்கவில்லை.

இந்த தீவுக்கும், வேற்றுக் கிரக வாசிகளுக்கும் தொடர்பு உண்டா என்ற
கோணத்திலும் ஆராய்ச்சிகள் சூடு பிடித்துள்ளது.

இங்குள்ள மக்களை வேற்று கிரகவாசிகள் கடத்தி செல்கின்றனர் என்றும், கண்ணுக்குத் தெரியாத சக்கரம் ஒன்று சுழல்கிறது என்றும், மக்கள் காற்றில் கரைகின்றனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் மர்ம முடிச்சுகள் எதுவும் இன்னும் அவிழவில்லை...

டாஸ்மாக் கடைக்கு எதராக போராடுபவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தக் கூடாது - உயர் நீதிமன்றம் உத்தரவு...


கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடை திறக்க தடை - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு...


பாஜக மோடி கலாட்டா...


கண்ணகி கோயிலை தமிழருக்கே சொந்தமாக்குவோம்...


சித்திரை முழுநிலவு நாளில் உறுதியேற்போம்...

தமிழ்நாட்டின் முல்லைப்பெரியாறு ஆற்றுநீர் உரிமையை பறிக்கும் மலையாளிகளின் அரம்பத்தனத்தை அனைத்துத் தமிழரும் அறிவோம்.

ஆனால் தமிழர்களுக்குச் சொந்தமான கண்ணகி கோயிலை அபகரிக்க முயலும் மலையாளிகளின் சூழ்ச்சியை தமிழர்கள் இதுவரை அறியாதவர்களாகவே உள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முழு நிலவு நாளன்று  தேனி மாவட்டம் கூடலூர் மலையில் உள்ள கண்ணகி கோயிலுக்குச் சென்று தமிழர்கள் வழிபடுவது வழக்கம். அங்கு கேரள அரசின் கெடுபிடி காரணமாக முழுச்சுதந்திரோடு தமிழர்கள் வழிபாடு நடத்த முடியாது.

ஒவ்வொரு ஆண்டும்  இடுக்கி மாவட்ட ஆட்சியரும், தேனி மாவட்ட ஆட்சியரும் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு தான்  ஒரு நாள் மட்டும் கண்ணகி சித்திரைப் பெருவிழா அங்கு நடத்தப்படுகிறது. மொத்தத்தில் 9 மணி நேரம் மட்டுமே வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுகிறது.

அங்கு மலையாள பக்தர்களிடம் காட்டும் பரிவு தமிழக பக்தர்களிடம் காட்ட மாட்டார்கள். காரணம் கண்ணகி கோயில் தங்கள் நிலப்பகுதியில் இருப்பதால் தங்களுக்கே சொந்தம் என்று தெரிவிப்பதற்காகவும், இதில் தமிழர்கள் சொந்தம் கொண்டாட முடியாது என்பதை உணர்த்துவதற்காகவும் தமிழர்களை மிகக் கேவலமாக நடத்துகின்றனர்.

உண்மையில் தமிழ் நாட்டிற்குச் சொந்தமானதே  கண்ணகி கோயிலாகும். தமிழர்களின் வழிபாட்டுமரபுகளில் தொன்மையானது கண்ணகி வழிபாடாகும். நம் தொப்புள்கொடி உறவுகள் வாழும் தமிழீழ நாட்டில் கண்ணகி வழிபாடு இன்றும் உள்ளது.

இதற்கு சான்று உரைக்கும் ஆவணமாக ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் விளங்குகிறது.

அதன் வஞ்சிக்காண்டம் வரந்தரு காதையில்..

 மங்கலமடந்தை கோட்டத் தாங்கண் வெங்கோட்டுயர் வரைச் சேனுயர் சிலம்பில்

என்று குறிப்பு உள்ளது. மங்கல மடந்தை என்பதற்குப் பொருள் மங்கல தேவி என்றும், மங்கலா தேவி என்பது கண்ணகியை குறிக்கும் சொல்லாகும் என்று 'தமிழ்த்தாத்தா' உ.வே.சாமிநாதர் குறிப்பிடுகிறார்.  'மங்கல மடந்தை' என்று சிலப்பதிகாரத்தில் அழைக்கப்படும் கண்ணகிக்கு கோயில் கட்டியவன் சேரன் செங்குட்டுவன். அவன் வடபுலம் சென்று பகைவரை வென்று இமயத்தில் கல்லெடுத்து கண்ணகிக்கு சிலையெடுத்து வழிபட்ட கோயிலும் இதுவேயாகும்.

இந்தியக் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் இக்கோவில் கல்வெட்டுகளை ஆராய்ந்து தமிழகத்திற்குத் தான் சொந்தம் என்று பல சான்றுகள் தந்துள்ளனர்.

இவற்றில் முதலாம் இராசராச சோழன் கல்வெட்டு ஒன்றும், பாண்டியன் மாறவர்ம குலசேகரன் கல்வெட்டு ஒன்றும்  முதன்மையானது. மேலும், ஒரு கல்வெட்டில் 'மாசாத்துவான்' என்று எழுதப்பட்டுள்ளது. இது கோவலனின் குடும்பப் பெயராகும்.

இத்தனைச் சான்றுகள் அளித்தும் மலையாளிகள் கண்ணகி கோயிலை தமிழர்களிடம் ஒப்படைக்க மறுத்து வருகின்றனர்.

1975இல் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தமிழக கேரள நில அளவையர்கள் பழைய நிலப்பதிவேடுகளின் அடிப்படையில, தற்போதைய தமிழக கேரள எல்லைப்பகுதிகளை  கூட்டாக அளவீடு செய்தனர். அப்போது கேரள எல்லையிலிருந்து 40 அடி தூரம் கடந்து தமிழக எல்லைக்குள் கண்ணகி கோயில் இருப்பதாக அறிவித்தனர்.

கேரள அரசு ஒப்புக் கொண்ட நிலையில் தமிழக அரசு கண்ணகி கோயிலுக்குச் செல்லும் கூடலூர் பனியங்குழி (6 கி.மீ) சாலையை செப்பனிட நிதி ஒதுக்கீடு செய்ய முயன்றது. அப்போது கேரள அரசு மத்திய அரசை துணைக்கழித்து பேச்சு வார்த்தை நடத்தி முட்டுக் கட்டை போட்டது. அதன் பிறகு கேரளம் மிகத் தந்திரமாக குமுளி வழியாக தங்கள் எல்லைக்குள் 16 கி.மீ. தூரத்திற்கு பாதை அமைத்தது. தங்கள் எல்லைக்குள் பாதை அமைத்ததன் மூலம் கோயிலை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

பின்னர் தமிழக அரசு தந்த வரலாற்றுச் சான்றுகளை அழிக்கத் திட்டமிட்டது. அதன் ஒருபகுதியாக 1983 ஆம் ஆண்டு துர்க்கை தேவி சிலை ஒன்றை சுகுமாறன் என்பவர் மூலம் நிறுவியது. பின்னர் கேரள அரசு தந்த ஊக்கம் காரணமாக  தமிழரின் வழிபாட்டுத் தெய்வமாகிய கண்ணகி சிலைக்கு மலையாள இனவெறியர்கள் சிலர் சேதம் ஏற்படுத்தினர்.

மலையாளிகளின் துர்க்கை வழிபாட்டை ஊக்குவிப்பதன் மூலம் கண்ணகி வழிபாட்டை ஒழித்துக் கட்டி கோயிலை அபகரிக்கப்பதே கேரள அரசின் வஞ்சகப் புத்தியாகும்.  பாவப்பட்ட நம் தமிழர்களோ சேதமடைந்த கண்ணகி சிலையில் மீது இப்போது சந்தனக்காப்பு வைத்து வணங்கி வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் தேக்கடியில் நடைபெற்ற கண்ணகி விழா கலந்தாய்வு கூட்டத்தில் கேரள தொல்லியல் துறை இயக்குநர் பிரேம் குமார் என்பவர் தமிழ்ப்பண்பாட்டுச் சின்னம் அழியாமல் பாதுகாத்திட கோயில் கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும் என்று பேசினார். அப்போது புலிகள் சரணாலய துணை இயக்குநர் சஞ்சீவன் குமார் அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததோடு, அதற்கு வனத்துறை, புலிகள் சரணாலயம், உச்ச நீதிமன்றம் ஆகிய மூன்றின் அனுமதி பெறாமல் புதுப்பிக்க முடியாது  என்று கொக்கரித்தார். 1980ஆம் ஆண்டு வரை மத்திய தொல்லியல் கட்டுப்பாட்டில் தான் கண்ணகி கோயில் இருந்தது. பிறகு அதனை சீரமைக்கும் பொறுப்பு கேரள தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை சீரமைக்க கேரளஅரசு தற்போதுவரை ஒப்புக் கொள்ள மறுத்து வருகிறது.

முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல் போல கண்ணகி கோயில் சிக்கல் வெளியே தெரியக்கூடாது என்று ஆளும்  திராவிடக்கட்சிகளும் மூடி மறைக்கப் பார்க்கின்றன. தமிழர்களின் மூன்று நாள் வழிபாட்டு உரிமையும் ஒரு நாளாகி விட்டது, கோயிலும் அறிவிக்கப்படாமல் கேரள வசமாகி விட்டது.

ஏற்கெனவே திராவிட இயக்கங்கள் 'திராவிடநாடு' கேட்ட காரணத்தால் தமிழகம் மாலியத் திருத்தலமான வடவேங்கடத்தை இழந்தது. சிவனிய திருத்தலமான காளகத்தியை இழந்தது.  அப்போது நடந்த வரலாற்றுத் தவறு மீண்டும் நடக்க தமிழர்கள் இனியும் அனுமதிக்கலாகாது. முல்லைப் பெரியாறு அணை காக்க திரண்டது போல் தமிழர்களின் உணர்வோடு, மொழியோடு, பண்பாட்டோடு, வரலாற்றோடு இரண்டறக் கலந்து விட்ட கண்ணகி கோயிலை மீட்டெடுக்க தமிழர்களே.. எப்போது ஒன்று திரள்வீர்...

நன்றி: பழ.நெடுமாறன் எழுதிய, 'தமிழன் இழந்த மண்' நூல்...

புழல் மத்திய சிறையில் வைகோவுடன் திருமாவளவன் மற்றும் முத்தரசன் சந்திப்பு...


இதோ என் சிஷ்யன் ஜாமினோட வந்துட்டானுங்கடா... ( வைகோ)..

வாள மீன் இருக்குனுராங்க வஞ்சிரம் மீன் இருக்குனுறானுங்க.. நீங்க கேட்ட ஜாமீன் மட்டும் இல்லையாம்ணே..

கடல்லே இல்லையாம் - (திருமாவளவன்& முத்தரசன்)...

வைகோ : உங்களை எல்லாம் வச்சிகிட்டு எப்படிடா நான் தொழில் பண்ணப் போறனோ...

பாஜக மோடி சாதனை பட்டியலில் சேர்த்து வச்சிக்கோங்க டா...


பாஜக மோடியின் டிஜிட்டல் இந்திய நீட் தேர்வு...


நீட் தேர்வு , உள்ளாடையை நீக்க சொன்ன தேர்வு அதிகாரிகள், ரெஸ்ட் ரூம் இல்லாததால் ஓரமாக சென்று நீக்கி பெற்றோர்களிடம் கொடுத்த மாணவிகள்...

நீட் தேர்வின் போது தங்கள் பெண் பிள்ளைகளின் உள்ளாடை உள்ளிட்டவைகளை பரிசோதித்து நீக்குமாறு அதிகாரிகள் கூறியதால் பெற்றோர்கள் கோபம்..

கேரள மாநிலம் கன்னூரில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவிகளை தேர்வு அதிகாரிகள் பரிசோதனை செய்துள்ளனர்.

அதில் ஒரு மாணவியை அதிகாரி பரிசோதித்துள்ளார். அப்பொழுது நெஞ்சு பகுதி அருகே மெட்டல் டிடெக்டர் வந்த போது சத்தம் எழுப்பியுள்ளது.

உடனே அதிகாரிகள் மேல் உள்ளாடையை  நீக்குமாறு கூறியுள்ளனர்.

இதனால் அவரது பெற்றோர்கள் கோபம் அடைந்தனர். இதே போன்ற மற்ற மாணவிகளின் சந்தேகப்படும் படியான ஆடைகளை அதிகாரிகள் நீக்குமாறு கூறியுள்ளனர்.

இதனால் அனைத்து பெற்றோர்களும் ஒன்று கூடி அதிகாரிகள் நீக்கிய ஆடைகளை வைத்துக் கொண்டு தங்களது எதிர்ப்பை காட்டியுள்ளனர்.

பெயர் சொல்ல விரும்பாத அந்த மாணவி கூறுகையில் , எனது மேல் உள்ளாடையில் steel buckle இருந்துள்ளது. அதனால் மெட்டல் டிடெக்டர் சத்தம் எழுப்பியது அதனால் அதிகாரிகள் எனது மேல் உள்ளாடையை நீக்குமாறு கூறினார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த பெண் கூறுகையில் , அவர்கள் எனது கீழ் உள்ளாடையையும் நீக்குமாறு கூறினார்கள். அந்த இடத்தில் அதை நீக்குவதற்கு ரெஸ்ட் ரூம் எதுவும் இல்லை. வேறு வழி இன்று ஒரு ஓரமாக சென்று அதை நீக்கி வெளியே நின்ற எனது தாயிடம் கொடுத்தேன் எனத் தெரிவித்துள்ளார்...

சேலம் ஏற்காட்டில் பெய்த ஐஸ் மழை...


பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் நீட் தேர்வு...


மாணவிகளின் உள்ளாடைகளை வளுகட்டாயமாக கழுட்டி சோதனை செய்த மத்திய அரசின் கேடுகெட்ட கல்வித்துறை...

பெண்களின் உள்ளாடைகளை கழற்றச் சொல்லியிருக்கிறார்கள், ஒரு பெண் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டின் பாக்கெட்டுகளை கத்திரிக்க சொல்லியிருக்கிறார்கள்,  ஜீன்ஸ் பேண்டின் உள்ள இரும்பு பட்டன்களை வெட்டி எடுத்து விட்டு உள்ளே வரச் சொல்லியிருக்கிறார்கள், காதுக்குள் டார்ச் அடித்து பார்த்திருக்கிறார்கள், முழுக்கை சட்டை அணிந்தவர்கள் கையை பாதியாய் கிழித்துக் கொண்டு உள்ளே சென்றிருக்கிறார்கள்..

இந்நிலையில் கேரளா மாநிலம் கன்னூரில் தேர்வு எழுதவந்த மாணவிகளிடம், அதிகாரிகள் உள்ளாடைகளை அவிழ்க்கச் சொன்னதாக மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

தேர்வு எழுத வந்த பெண்கள் கழிவறைக்கு சென்று தங்களின் உள்ளாடைகளை கழட்டிவிட்டு வந்த பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டதாக மாணவிகளின் பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

தேர்வு மைய அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் தேர்வு எழுத வந்த மாணவர்களை மிகுந்த மனவுளைச்சலுக்கு உள்ளாக்கும் வகையில் நடந்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த உடைசார்ந்த  விதிகள் மாணவர்களை மனரீதியாக அச்சுறுத்த மட்டுமே.. பலர் இதனால் பரிட்சையை தங்களின் முழு திறனுடன் எழுதியிருக்க வாய்ப்பில்லை..

ஏண்டா தேர்வு நடத்துறீங்களா இல்லா மாறுவேசப் போட்டி நடத்துறீங்களாடா..

பஞ்சகச்சம் கட்டி உடலில் பூணுல் மட்டும் அணிய வேண்டும், யோகியை போல் முடிவெட்டியிருக்க வேண்டும், மோடியை போல் தாடி வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறைகளை தெளிவாக நீட் தேர்வின் ஹால்டிக்கட்டில்  அச்சடித்திருக்கலாமே...

திராவிட இயக்கத்தின் சாதனைகள்...


தமிழ் நாட்டில் ஆட்சிக்கு வந்த பின் சாதனைகள்...

கீழ வெண்மணிப் படுகொலை,
குறிஞ்சாக்குளம் படுகொலை,
உஞ்சனை, மேலவளவு, கொடியன்குளம், தாமிரபரணி, பரமக்குடி என்று எண்ணிலடங்காப் படுகொலைகளும்...

சாதி மற்றும் இன ஒடுக்குமுறைகளும் திராவிடத்தின் ஆட்சியில் அரங்கேறிய அலங்கோலங்கள் தானே..

பார்ப்பன எதிர்ப்பு என்ற போர்வையைக் போர்திக் கொண்டு வந்த திராவிட இயக்கங்கள் தமிழரல்லாத.. தெலுங்கு, கன்னட, மலையாள ஆதிக்கத்தைத் தானே தமிழ்நாட்டில் காலூன்ற வைத்திருக்கிறது..

தமிழ் தமிழ் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த.... திராவிட இயக்கங்களின் அரை நூற்றாண்டுகால ஆடசிக்குப் பிறகும் தமிழ் எங்கே இருக்கிறது?

பெயர்ப்பலககையில் இருக்கிறதா?
ஆட்சி மொழியாக இருக்கிறதா?
வழக்குமன்ற மொழியாக இருக்கிறதா?
பள்ளியில் பயிற்று மொழியாக இருக்கிறதா?

இந்தி எதிர்ப்பு என்ற போர்வையில் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் ஆங்கிலத்துக்குத் தாரை வார்த்தது தானே திராவிட இயக்கங்களின் சாதனை...

இறந்த பிறகும் நீங்கள் மறக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால்...


ஒன்று சிறந்த படைப்புகளை எழுதுங்கள்...

அல்லது பிறர் உங்களைப் பற்றி எழுதும் அளவுக்கு ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழுங்கள்...

திராவிட வந்தேறிகள் மிகத்தெளிவாக இருக்கின்றார்கள்....


தமிழன் வந்தேறிக்கு தமிழ்நாட்டின்
ஆளும் கட்சி, எதிர் கட்சி, மூன்காம் நான்காம் நிலை கட்சி என்று ழுழு ஆட்சி, அதிகாரத்தையும் கொடுத்துவிட்டு...

வந்தேறிகளின் திராவிட மாயையில் வீழ்ந்து இளித்தவாயனாக இருக்கின்றான்...

இன்னும் என்னென்ன கொடுமை எல்லாம் நடக்கப் போகிறதோ தெரியவில்லை...


உன் தாய் நாடான தமிழ் நாட்டில், தமிழா உன் உரிமை எங்கே ?


கேரளா அரசு பணியாளர் தேர்வாணையம் (Kerala puplic service commision) நடத்திய தேர்வில் அங்கு வாழும் மாற்று இனத்தவர்கள் தேர்வு எழுத கேரளா அரசால் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

மலையாளி மொழியை திறம்பட கற்றறிந்து , பல தலை முறையாக கேரளாவில் வாழ்ந்து வரும் தமிழருக்கு, கேரளா அரசு ஊழியராகும் தகுதி இல்லை என கேரளா அரசு கூறியுள்ளது .
பல தலை முறையாக இங்கு வாழ்ந்து வந்தாலும் அவர்கள் மலையாளிகள் அல்ல என்று கூறி கேரளா அரசு மாற்று இன மக்களுக்கான உரிமையை மறுத்துள்ளது.

நடுவண் அரசு தொடர் வண்டி தேர்வு எழுத, 200 க்கும் மேற்பட்ட தமிழர்கள் சென்ற ஆண்டு ஆந்திராவிற்கு சென்றனர். ஹைதராபாத்தில் நடந்த தேர்வு மையத்தில் தெலுங்கர்களால் தமிழர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர்.

காரணம், ஆந்திராவில் உள்ள நடுவண் அரசு வேலை வாய்ப்பு தெலுங்கர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் மாற்று இனத்தவருக்கு கொடுக்கக் கூடாது என்ற கோரிக்கையின் அடிப்படையில் ஆந்திர அரசு காவல் துறை ஆதரவுடன் தமிழர்கள் கடுமையாக தாக்கப் பட்டனர்.

இன்று வரை குற்றவாளிகளின் மீது சிறு வழக்கு பதிவு செய்ய ஆந்திர அரசு மறுத்து விட்டது.

கர்நாடகாவிலும், தமிழருக்கு அரசு வேலை வாய்ப்பு கொடுக்க கூடாது என்று கூறி வழக்காடு மன்றம் வரை சென்று கர்நாடக அரசு வாதிட்டது. கன்னடத்தவருக்கே முன்னுரிமை கன்னடதவருக்கு மட்டுமே அரசு வேலை வாய்ப்பு என்பதில் கன்னட அரசு இன்று வரை உறுதியாக உள்ளது. செயல்படுத்தி வருகிறது.

தமிழ் நாட்டில் மட்டும் யார் வேண்டுமானாலும் அரசு வேலையை பெறலாம் என்ற முறையை இங்குள்ள திராவிட அரசுகளால் நடை முறை படுத்தப்பட்டு வருகிறது.

பத்து ஆண்டுக்கும் முன்பு குடியேறிய வட இந்தியர்கள் கூட, தமிழக அரசு ஊழியராக பணி ஆற்றுகின்றனர்.

அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளில், வளம் மிகுந்த பதவிகளில் 70 விழுக்காடு மாற்று இனத்தவரே பணி புரிகின்றனர்.

இவர்கள் பெரும் பாலும் தமிழர்களுக்கு எதிராக தன் இன மக்களுக்கு ஆதரவாகவே இன்று வரை செயல் பட்டு வருகின்றனர்.

குறிப்பாக காவல் துறைகளில் பணி புரியும் திராவிடர்களால் தமிழர் போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றன.

50 ஆண்டு கால திராவிட ஆட்சியில், தமிழர் என்ற போர்வையில் இங்குள்ள திராவிடர்களால் அரசு வேலையை பறித்து விட்டனர்.

மலையாளிகளும், தெலுங்கர்களும், கன்னடர்களும், வட இந்தியர்களும் அரசு துறையில் ஊடுருவியதால் இன்று தமிழர் நாட்டின் அசைக்க முடியாத ஆற்றலாக வளர்ந்து விட்டனர்.

தமிழ் நாட்டை ஆளும் அரசு மற்றும் அதிகாரிகள் வர்கதினரே மாற்று இனத்தவர்தான்.

அரசு துறையில் ஒருவர் பதவியேற்றால் அவர்களை 40 ஆண்டு வரை தமிழர் நாட்டின் தலை விதியை எழுதும் வல்லாதிக்கர்கலாக மாறுகின்றனர்.

இந்த நிலை ஒழிக்க பட வேண்டும் .
நமது அண்டை மாநிலங்களில் (கேரளா ஆந்திரா கர்நாடகா ) அந்த மாநில மண்ணின் மைந்தர்களை தவிர வேறு யாரும் அரசு பதவியை பெற முடியாது என்று அந்தந்த மாநில அரசுகளே சட்டம் இயற்றி செயல் படுத்தி வருகிறது.

தமிழ் நாட்டை ஆளக் கூடியவர்கள், தமிழர் அல்லாதவர்களாக, திராவிடர்களாக இருப்பதால், அவர்கள் தங்கள் திராவிட மக்களுக்கும், மாற்று இன மக்களுக்கும் ஆதரவாக செயல் பட்டு வருகின்றனர்.

இந்த நிலை தொடர்ந்தால், இவர்களை தொடர்ச்சியாக ஆள விட்டால் இங்குள்ள திராவிட மாற்று இன மக்களிடம் கையேந்தி பிச்சை கேட்கும் நிலைக்கு தமிழர்கள் ஆளாக்கப்படுவார்கள்.

தமிழக தமிழர்களையும், தமிழீழ தமிழர்களையும் காக்க, தமிழர் நாட்டையும், தமிழீழத்தையும் மீட்க, தமிழர் நாட்டை தமிழர்களே ஆள வைக்க திராவிடத்தை வீழ்த்த வேண்டும் .

திராவிட கொள்கையை வீழ்த்துவதற்காக நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

யார் ஆள வேண்டும் என்பதை விட தமிழர் அல்லாதோர் ஆள கூடாது என்பதில் உறுதியாக இருந்து செயல் படுவோம்.

திராவிடம் என்ற ஆலமரத்தை அடியோடு வீழ்த்த நான்கு இன மக்களுக்கான பெரியாரின் திராவிட கொள்கையை வேரறுப்போம்..

திராவிட போர்வையில் இருக்கும் ஆரிய கும்பலை கருவருப்போம்...

தனி ஒருவன் சாம்சன்...


தமிழா விழித்தெழு...


கர்நாடகத்தில் கன்னடத் தேசியவாதம் எப்படி சரியோ..

கேரளாவில் எப்படி மலையாளத் தேசியவாதம் சரியானதோ..

ஆந்திராவில் எப்படி தெலுங்குத் தேசியவாதம் சரியோ..

அது போல தமிழ் நாட்டில் தமிழ்த் தேசியவாதம் பேசுவது சரியே..

மற்றெல்லா மாநிலத்திலும் செல்லுபடியாகும் மொழிவழி இனத் தேசியவாதம்..

தமிழகத்தில் தமிழன் மட்டும் திராவிட வாதமாக ஏன் பேசப்பட வேண்டும்?

ஏனெனில் திராவிட வாதம் தான் இங்குள்ள பிற மொழி முதலாளிகளை, ஆட்சியாளர்களைக் காக்கும் அருமருந்து...

சிந்தித்து தமிழனாய் ஒன்றினைந்து
செயல்படு...

பாஜக தமிழிசை கலாட்டா...


திமுக கருணாநிதிக்கு எதற்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறீர்கள்?


என்று கேள்வி கேட்ட அண்ணாமலை பல்கலை கழக மாணவர் தலைவன் உதயக்குமார்...

அடுத்த நாள் பேனில் தற்கொலை செய்து கொண்டார்...

(கருணாநிதி கொலை செய்தார்)....

அவனது பெற்றோர், இவன் எனது மகன் இல்லை என்று உடலை வாங்கவில்லை....

திரும்ப ஆட்சி கிடைத்தால் அந்த
சேவையை தொடர்வார்கள்...

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ரூ 2 கோடி வாங்கியதை நான் பார்த்தேன் - டெல்லி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கபில் மிஷ்ரா பரபரப்பு பேட்டி...


திமுக வாக்குறுதி என்பது இது தான்...


திமுகவும் காங்கிரசும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் - ஸ்டாலின்...

திமுக ஸ்டாலின் கலாட்டா...


வைகோ மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் எனக் கேட்ட மதிமுக வின் நண்பர்களுக்கு....


1) வைகோ நேர்மையானவர்
நியாயமானவரென்றால்...

தன் கண்முன்னே கூப்பிடு தூரத்தில்... குறிஞ்சாக்குளத்தில்... காந்தாரி எனும் வாழ்ந்து மறைந்த பறைச்சி ஒருத்திக்கு கோயில்கட்ட முயன்ற குற்றத்திற்காக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட... ஏதுமறியா அப்பாவிப் பறையர்களின் சாவுக்கு எப்போதாவது நீதி கேட்டிருக்கிறாரா....?

2) அந்தக்கொலையில் தன் தம்பி... ரவிச்சந்திரனை திருவேங்கடம் காவல்துறை குற்றம்சாட்டி.... முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயரை பதிவிட்ட போது .... வைகோ தன் அசுரத்தனமான அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி... தன் தம்பியை மீட்டாரா... இல்லையா.....?

3) கொலை நடந்து இத்தனை
ஆண்டுகளாகியும்... திருவேங்கடம் காவல்துறையிலிருந்து குறிஞ்சாக்குளம் பிரிக்கப்பட்டு.... குருவிகுளம் காவல் நிலையத்தோடு இணைக்கப்பட்ட பிறகும்... அப்பாவிப் பறையர்களின் இழவுக்கு அஞ்சலி செலுத்தக் கூட அனுமதிக்காத கொடியவர்களை நாங்கள் அடையாளம் காட்டினால் வைகோ தண்டிப்பாரா.....?

4) நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாய சங்கம் ... கோவில்பட்டியில் நடத்திய ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டு .... அதே குறிஞ்சாக் குளத்தைச் சேர்ந்த ஒரு நாயுடு சமூக பிரமுகர் இறந்த போது. டெல்லியிலிருந்து அஞ்சலி செலுத்த ஒடி வந்தாரே வைகோ.... எதனால்.... சொந்த சாதி என்பதாலா...?

5) விவசாய சங்க ஊர்வலத்தில் மரணமடைந்த நாயுடு சமூக பிரமுகருக்கு அதே குறிஞ்சாக்குளத்தில் பெரிய நினைவிடமிருப்பதும்... உரிமைப் போரில் செத்த பறையர்களின் ... சவக்குழியில் ஒரு செங்கல்லைக் கூட வைக்க முடியாமல் தவிப்பதும் வைகோவுக்கு தெரியுமா தெரியாதா....?

6) சமதர்மம் பற்றி வாய்கிழியப் பேசும் தலைவர் வைகோ அவர்கள்... YOU CAN DO என்று கருப்பின ஒபாமாவுக்கு ஆங்கிலத்தில் புத்தகமெழுதிய தலைவர் வைகோ.... தான் வாழும் கரிசக்காட்டில் எத்தனை கருப்பின பள்ளர்களுக்கும்... பறையர்களுக்கும்... கண்ணுக் கெட்டியதூரம் வரை நிலம் வைத்திருக்கும் தன்னுடைய நிலத்தில்.... வாஞ்சையோடு அந்த மக்களுக்கு செய்தது என்ன....?

7) தலைவர் வைகோ வகித்த முதல் மக்கள் பதவி குருவிகுளம் யூனியன் சேர்மன்.... அந்த குருவிகுளம் யூனியன் தேர்தலில் உங்களுக்கு குறிஞ்சாக்குளம் பறையர்கள் யாருமே வாக்களிக்க வில்லையா....?

8) சாதிப் பதற்றம் மிகுந்த நீங்கள் பிறந்த சங்கரன்கோவில் தாலுகாவில்.... இப்போதும் ஆண்டொன்றிற்கு முப்பது கொலைகள் விழுகிறது....சாதியின் பெயரால்... சாதி கடந்த நீங்கள் இதைத் தடுக்க ஒரு துரும்பை கிள்ளிப் போட்டதுண்டா....?

9) குறிஞ்சாக்குளம் படுகொலை வழக்கில் உங்கள் அன்பு தம்பி ரவிச்சந்திரனின் விடுதலைக்குப் பின்னால் நீங்கள் இல்லையென்று..... நாமிருவரும் ஏற்றுக் கொண்ட தலைவன் பிரபாகரன் மேல் சத்தியமிடுங்கள்.....?

10) உடலையே அறுத்தெடுக்கும் புகையிலை பொருட்களின் தென்னக முகவர் உங்கள் மகன்.. துரை வையாபுரி என எனது தம்பிகள் வைக்கும் கடும் விமர்சனத்திற்கு நேர்மையான பதிலை எப்போது வைப்பீர்கள்....?

கேள்விகள் இருக்கிறது
தலைவரே....

நக்கல முத்தம்பட்டி பஞ்சாயத்து தலைவரான ஒரு அருந்ததிய பெண்ணின் கனவரான ஜக்கனை உலக்கையால் அடித்துக் கொன்றதையும்...

அதற்கு பின்னால் உள்ள வரலாற்றையும் இனி பேசப் போகிறேன்....

நீங்கள் தனிமனித ஒழுக்கம்
நிறைந்தவர்... அதில் எனக்கு மாறுபட்ட கருத்தில்லை....

ஆனால் ஒரு நல்ல தலைவருக்கு அதுமட்டுமே தகுதியில்லை... தலைவர் வைகோ அவர்களே....

குறிஞ்சாக்குளத்தில் அநியாயமாய்ச் செத்துப்போன ஒரு தமிழ்ச் சாதிப்பறையனின் குரல் இது..

பதிவு - Anwar Balasingam

பாஜக மோடியும் டூபாக்கூர் இந்தி திணிப்பு வேலையும்...


அட்சய திருதியையில் தங்கம் வாங்க வேணடுமா..?


அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்கும் நாளாகத் தான் மக்கள் நினைக்கிறார்கள்...

அன்றைய தினம் நகைக் கடைகளில் குவியும் கூட்டத்தை பார்த்தாலே மக்களின் நம்பிக்கை தெரிகிறது..

அன்றைய தினம் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் கொழிக்குமாம்.

செல்வம் கொழிக்குதோ இல்லையோ, ஆண்களின் விழி பிதுங்குவது உண்மை.

மனைவியன் நச்சரிப்பு தாங்காமல் அங்கே, இங்கே கடன் வாங்கி சங்கடத்தில் தவிக்கும் ஆண்களே.....

இந்த விஷயத்தை முதலில் படியுங்கள்.. வீட்டம்மாவுக்கும் படித்துக் காட்டுங்கள்...

அட்சய திருதியையின் உண்மையான காரணம் என்ன என்று புராணங்களை படித்து பார்த்தால், தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்று எந்த புராணமும் சொல்லவில்லை.

ஆனால், இந்த நாளில் புண்ணியங்கள் செய்ய வேண்டும் என்று தான் புராணங்கள் சொல்கின்றன...

தானம் தர்மங்கள்...

அட்சய திருதியை திருநாளில் தான தர்மம் செய்தால் அது பெரிய விஷயமாக அமைந்து, நம் பாவ - புண்ணிய கணக்கில் பாவங்கள் குறைந்து, புண்ணியங்கள் கூடுதலாக சேரும்..

நம் புண்ணிய கணக்கு வளர்ந்தாலே எல்லா செல்வங்களும் நம்மை தேடி வரும். தேடி வரும் செல்வங்கள் எப்போதும் நிலைத்து இருக்கும்.

இதைத் தான் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்று மாற்றி விட்டார்கள்..

ஆனால், அன்றைய தினம் தங்கம் வாங்கக்கூடாது என்று எந்த சாஸ்திரமும், புராணமும் கூறவில்லை...

என்ன வாங்க வேண்டும்?

அட்சய திருதியை அன்று தங்கம், வெள்ளி வாங்குகிறோமோ இல்லையோ,  சர்க்கரை அல்லது உப்பு, இரண்டில் ஒன்றை கண்டிப்பாக வாங்க வேண்டும்.


சர்க்கரை வாங்கினால் இன்னும் நல்லது. சர்க்கரை எப்படி இனிக்கிறதோ அப்படி நம் வாழ்க்கையும் இனிக்கும்.

அரிசியும் வாங்க வேண்டும். அப்போது தான் நம் வீட்டில் தானியங்கள் நிறைந்திருக்கும். பற்றாக்குறை இருக்காது.

அட்சயம் என்றால் என்ன?

அட்சயம் என்றால் வளருவது என்று பொருள்.

இந்த நாளில் நாம் செய்யும் தான தர்மத்தின் மூலம் கிடைக்கும் புண்ணியம் பெருகும் என்பது தான் உண்மையான கருத்து..

அதற்கு தான் அள்ள அள்ள குறையாத பாத்திரத்துக்கு அட்சயப் பாத்திரம் என்று கூறப்பட்டுள்ளது.

பாண்டவர்கள் காட்டில் அஞ்ஞான வாசம் செய்த போது, பாஞ்சாலி சூரிய பகவானை வேண்டி பெற்ற  அட்சயப் பாத்திரம் மூலமாக, தங்களை தேடி வந்த எல்லோருக்கும் இல்லை என்று சொல்லாமல் உணவை வாரி வாரி வழங்கினர்..

பாண்டவர்களின் இந்த புண்ணியம் தான் மகாபாரத போரில் அவர்களின் தலையை காத்தது.


மகாலட்சுமி பூஜை...

செல்வத்துக்கு அதிபதியான குபேரன் தன் செல்வம் நிலைத்து நிற்க அட்சய திருதியை அன்று மகாலட்சுமிக்கு பூஜை செய்வார். இதனால் மகிழ்ச்சி அடையும் லட்சுமி,  குபேரன் என்றும் செல்வந்தராக இருக்க ஆசி வழங்குவார்.

இந்த அட்சய திருதியை அன்று நாமும் மகாலட்சுமிக்கு பூஜை செய்தால் நிச்சயம் லட்சுமி தேவியின் ஆசி கிடைக்கும்.

தானமே சிறந்தது...

அட்சய திருத்திகை நாளன்று கண்டிப்பாக தானம் செய்ய வேண்டும்.

தானம் செய்யாமல் தங்கத்தை வாங்கி பீரோவில் பூட்டினால் நம் வீட்டில் வளம் பெருகாது..

இந்த நாளில் கடன் வாங்கி தங்கம் வாங்கினால், செல்வம் பெருகாது, கடன் தான் பெருகும்...

அதிமுக அரசில் தான் உலக அறிவாளிங்க பூரா இருக்காங்க...


இலுமினாட்டி ராக்கி பெல்லர்...


நான் தொடக்கத்திலிருந்து கூறிவரும் ஒரு விடயத்தை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இலுமினாட்டிகளை பற்றி உலகம் முழுவதும் விவாதிக்கலாம் ஆனால் தமிழை அறிந்தால் மட்டுமே அவர்களை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.

தமிழ் இனம் ஒடுக்கப்படுவதிலும் தமிழ் அழிக்கப்படுவதிலும் பெரிய சதி உள்ளது. நம்ம இப்போ இன்றைய பதிவுக்கு போகலாம்..

ராக்கிபெல்லர் இது ஓர் குடும்ப பெயர். இவர்கள் ரோத்ஸ்சைல்ட்க்கு அடுத்து மிகப்பெரிய பணக்காரர்கள்.

இவர்களின் நேடியான வேலைகள் மற்றும் கணக்கில் காட்டப்படுகிற சொத்து மற்றும் நிறுவனங்களை மட்டும் பார்ப்போம்.

மறந்துவிடாதீர்கள் பதிமூன்று குடும்பங்களின் வாரிசுகள் மட்டுமே இலுமினாட்டிகள். ராக்கர்பெல்லர் அக்குடும்பங்களில் ஒன்று.

முதல் மற்றும் இரண்டாவது உலகப்போருக்கு பண உதவி மற்றும் பல ஆராய்ச்சிகளுக்கான உதவிகள் இவர்கள் செய்துள்ளார்கள்.

ராக்கர்பெல்லர் ஆராய்ச்சி மையத்தின் வழியாக Mindcontrol மனவசியம் குறித்த ஆராய்வுகள் நாசிப்படைகளுக்காக செய்துள்ளனர்.

அமேரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான Standard oil company இவர்களுடையது.

இதுவே 90% எண்ணெய் தேவையை அமேரிக்காவில் நிறைவு செய்கிறது.

Rocke feller research institute தான் உலகின் மிகப்பெரிய அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையம். இது தற்பொழுது Rocke Feller பல்கலைக்கழகமாக செயல்படுகிறது.


இவர்கள் உலக புகழ்பெற்ற பல பல்கலைக்கழகங்களுக்கு நிதி உதவி செய்கிறார்கள்..

University of Chicago
Central Philippine University
Harvard University
Dartmouth College
Princeton University
University of California, Berkeley
Stanford University
Yale University
Massachusetts Institute of Technology
Brown University
Columbia University
Cornell University
University of Pennsylvania
Case Western Reserve university institutions overseas such as London School of Economics and University College London, among many others.[9]Senior (and Junior) also createdRockefeller University in 1901
General Education Board in 1902, which later (1923) evolved into
the International Education Board
Rockefeller Sanitary Commission in 1910
Bureau of Social Hygiene in 1913 (Junior)
International Health Division in 1913
China Medical Board in 1915.
Rockefeller Museum, Israel, 1925

இதன் வழியாக அவற்றை கட்டுப்படுத்துகிறார்கள். அவை,
To help promote cooperation between physics and mathematics Rockefeller funds also supported the erection of the new Mathematical Institute at theUniversity of Göttingen between 1926 and 1929
வாசித்தீங்களா?

International Education Board இது தான் உலக முழுவதும் கல்வியை ஒழுங்கு படுத்துகிறது. இதன் வழியாக தான் நம்குழந்தைகளை முட்டாளாக மாற்றுகிறார்கள்.

மருத்துவ துறையும் இவர்கள் கையில் தான் சிக்கி நம்மை சின்னாபின்னம் ஆக்குகிறது. தடுப்பூசி மிக ஆபத்தான ஒன்று. நோய்கள் இவர்களாலயே உருவாக்கி பரப்பப்படுகின்றன.

இவன்க ரியல் எஸ்டேட் மற்றும் கட்டிடம் கட்டும் வேலையும் செய்கின்றனர். அவற்றில் சில..

Rockefeller Center, a multi-building complex built at the start of the Depression in Midtown Manhattan, financed solely by the family
International House of New York, New York City, 1924 (Junior) {Involvement: John III, Abby Aldrich, David & Peggy, David Jr., Abby O'Neill}
Wren Building, College of William and Mary's, Virginia, from 1927 (Renovation funded by Junior)
Colonial Williamsburg, Virginia, from 1927 onwards (Junior, Abby Aldrich, John III and Winthrop), historical restoration
Museum of Modern Art, New York City, from 1929 (Abby Aldrich, John Jr., Blanchette, Nelson, David, David Jr., Sharon Percy Rockefeller)
Riverside Church, New York City, 1930 (John Jr.)
The Cloisters, New York City, from 1934 (John Jr.)
The Interchurch Center, New York City, 1948 (John Jr.)
Asia Society (Asia House), New York City, 1956 (John III)
One Chase Manhattan Plaza, New York City, 1961 (David)
Nelson A. Rockefeller Empire State Plaza, Albany, New York, 1962 (Nelson)
Lincoln Center, New York City, 1962 (John III)
World Trade Center Twin Towers, New York City, 1973-2001 (David and Nelson)
Embarcadero Center, San Francisco, 1974 (David)
Council of the Americas/Americas Society, New York City, 1985 (David)
In addition to this is Senior and Junior's involvement in seven major housing developments:

Forest Hill Estates, Cleveland, Ohio
City Housing Corporation's efforts, Sunnyside Gardens, Queens, New York City
Thomas Garden Apartments, The Bronx, New York City
Paul Laurence Dunbar Housing, Harlem, New York City
Lavoisier Apartments, Manhattan, New York City
Van Tassel Apartments, Sleepy Hollow, New York (formerly North Tarrytown)
A development in Radburn, New Jersey[5]

அடுத்து  இவர்களின் மின்சார திட்டங்கள்
Smart power என்ற பெயரில் செயல்படுகிறது.

இந்தியாவிலும் இவர்களின் நிறுவனம் செயல்படுகிறது.

Rocke feller foundation india
Smart power india

இதே போல பல வங்கிகளும் சொந்தமாக வைத்துள்ளனர்.

மேலும் இவர்களில் கல்லூரிகளில் படித்தவர்கள் உலக அறிவியல் சாதணையாளர்களாக மாறுவர். இதுக்கு பின்னாடி உள் குத்து இருக்கு.

பசுமை புரட்சி என்னும் தானிய வகை அழிப்பிற்கு பின்னனியில் இருந்தவர்களும் இவர்களே..

அடுத்த பதிவில் விரைவில் மற்றொரு குடும்பத்தை பற்றி பார்க்கலாம்...

இந்த நாய் அங்க இருந்த வீடியோ எல்லாம் இருக்கு ஜாதி பேர சொல்லி தப்பிக்க பாக்குது...


கருவூர்ச் சித்தரால் வடிவமைக்கப்பட்டு, மன்னன் இராச ராச சோழனால் கட்டப்பட்ட, தமிழனின் கட்டிடக் கலையைப் பறைசாற்றும் கோவிலின் பெருமை...


உலகின் அதிசயம் எனக் கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல், ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர். இதனால் இந்த கட்டிடம் சாயத் தொடங்கியது, இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது. இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது.

ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம்உலக அதிசயப்படியலில் இன்றும் உள்ளது..

(AUG 8TH 1173 -1372) தஞ்சையில் உள்ள சித்தர்களின் கட்டிடக் கலைக்கு பெயர் போன ராஜா ராஜா சோழனால் கட்டப்பட 216 அடி உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது.

இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் (80,000 கிலோ) எடை கொண்டது. உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 ஆண்டுகளுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம். இப்போதுள்ள எந்தத் தொழில் நுட்பமும் இல்லாத அந்தக் காலத்தில் எப்படி கட்டப்பட்டது? என்பது உலகுக்கே வியப்பாக உள்ளது. வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள தஞ்சை பெரிய கோயில் போன்ற கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை..

சிலநேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், அதைக் காட்டிலும் சிறப்பாக உள்ள, தமிழனின் பெருமைகளை பற்றி மறந்து விடுகின்றோம்...

பாஜக மோடி அரசின் ஊழல்...


திருடர்கள் தான் இன்று மக்கள் போற்றும் மகராசனாக இருக்கிறான்...

தமிழரல்லாதார் ஆட்சி அம்பலப்படுத்திய பாரதியார்...


1920ல் தமிழரல்லாத ஜஸ்டிஸ் கட்சி அமைச்சரவை பற்றி மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில் எழுதியது..

புதிதாகச் சென்னை நிர்வாக சபையில் சேர்ந்தபிராமணரும் - பஞ்சமரும் -ஐரோப்பியருமாகிய பிறருமல்லாதார் வகுப்பைச் சேர்ந்த மந்திரிகள், தமிழரும் அல்லாதார் என்றுஒருவர் என்னிடம் வந்து முறையிட்டார்.

ஹும். இந்த பாஷை சரிப்படாது.

நடந்த விஷயத்தை நல்ல தமிழில் சொல்லுகிறேன்.

தமிழ் வேளாளர் ஒருவர்,இப்போது மந்திரிகளாக சேர்ந்திருக்கும் ரெட்டியாரும், நாயுடுவும், ஸ்ரீ ராமராயனிங்காரும் தெலுங்கர்கள் என்றும்தமிழ்நாட்டிற்குப் பிரதிநிதியாக இவருள் எவருமில்லாமை வருந்தத்தக்க செய்தியென்றும் என்னிடம் வந்து முறையிட்டார்..

(பாரதி தமிழ்: பக்.403)...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா...


திமுக வின் டூபாக்கூர் வேலைகள்...


அது வந்தேறி மாடல்ல, திமுக மாடு. பல வருடங்களாக ஈழமாயை என்ற கருத்தியலை சமூக வலைத்தளங்களில் விதைத்து வந்த கேடுகெட்ட கூட்டம் தான் அந்த பக்கத்தை நிர்வாகிக்கிறார்கள்.

தி.மு.க என்று சொன்னால் மக்கள் அண்ட மாட்டார்கள் என்ற அச்சத்தில் நடுநிலைமை வேடம் அணிந்து வழக்கமான தி மு கவின்  கேடு கெட்ட அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த முகநூல் தளத்தை இயக்கம் Adminகளில் பலர் சல்லிக்கட்டுக்கு எதிராக தீவிரமாக பரப்புரை செய்தவர்கள்.

மறுபடியும் சொல்கிறோம், தங்களுடைய அரசியல் நிலைப்பாடை தெளிவுப்படுத்த தயங்கும் எந்த முகநூல் தளமும் நடுநிலைமையாக செயல்பட வாய்ப்பே இல்லை.

அதற்கு இந்த வந்தேறி மாடு நல்ல உதாரணம்...

பதிவு- தமிழ் பகுத்தறிவாளர்கள்/ Tamil Rationalists

டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை உத்தரவிட்டும் விடுவிக்காத ஜெயில் அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டனர்...


அதிகாரிகளின் குடும்பம் பாதிக்கப்படும் என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை, இவர்களின் மன்னிப்பை ஏற்றுக் கொள்கின்றோம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது...

சேகர் ரெட்டியுடன் தொடர்புடைய அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுங்க - தமிழக அரசிற்கு வருமான வரித்துறை கடிதம்...


அத்திரம்பாக்கம்...


தமிழ் நாட்டில் கண்டு பிடிக்கப்பட்ட தொல் - பழங்கற்கால கற்கோடரிகள் 15,00,000 – (1.51 மில்லியன்) ஆண்டுகள் பழமையானவை..

கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி எம் தமிழ் குடி..

நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் திரு ராபர்ட் ப்ரூஸ் ஃபூட் என்னும் புவித் தரைத்தோற்ற வியலாளர் பல்லாவரம் அருகே தரையில் கிடந்த ஒரு கல்லாலான கருவியைக் கண்டெடுத்தார். இது பின்னர் வரலாற்றைப் புரட்டிப் போடும் ஆய்வுகளை தொடங்கி வைத்தது. இந்தியாவின் பழங்கால வரலாறுகள் பலவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டிய பெருமை இவரையே சாரும்.

சென்னை பல்லாபுரத்தைத் தொடர்ந்து (பல்லாவரம்) பூண்டிக்கருகில் அத்திரம் பாக்கம் குடத்தலை (கொற்றலை/கொசத்தலை) ஆற்றுப் படுகைகளிலும், குடியம் மலைப்பகுதிகளிலும் கிடைத்த பழங்கற்காலக் கற்கோடரிகள், 2,00,000 – ஆண்டுகள் பழமையானவை என (1893-1912 கி.பி.) சர் ராபர்ட் புருசு பூஃட் (Father of Indian Pre-history) அறிவித்தார்.

மைக்கேல் வுட் என்ற உலகப் புகழ் பெற்ற ஆங்கிலேய நாட்டின் வரலாற்றாய்வர் தனது “இந்தியாவின் கதை” (“ The Story Of India ”) (http://www.pbs.org/thestoryofindia) எனும் வலைத்தளத்தில் 70,000 – 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் முதல் மனிதன் குடியேறினான் என்று பதிவு செய்தார். பிற வரலாற்றாசிரியர்களும் அவ்வாறே குறிக்கின்றனர். இது தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்யும் சூழ்ச்சியாகவே கருதப்படுகிறது.

சென்னையில் இருந்து சுமார் 60 கி.மி தொலைவில் உள்ள திருவள்ளூரில் இருக்கும் இந்த அத்திரம்பாக்கம் என்னும் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பழங்கற்கால கருவிகளை. ஆய்வு செய்ததில் இவை சுமார் 10 இலட்சம் முதல் 15 இலட்சம் ஆண்டுகளுக்கு குறையாத தொன்மை வாய்ந்தவை என்பது தெரிய வந்தது.

மேலும் இவ்வளவு தொன்மை வாய்ந்த கண்டுபிடிப்புகள் இந்தியாவில் வேறெங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை ஆய்வு செய்த சாந்தி பப்பு என்னும் ஆய்வாளர் Early Pleistocene presence of Acheulian hominins in South India என்ற ஆய்வு அறிக்கையில் இதை வெளியிட்டார்.

இந்த விடயத்தை அறிந்ததும் இந்த ஆய்வுகள் குறித்த மேலும் பல தகவல்களைப் பெற அங்கு விரைந்தோம். ஆனால் அங்கு விசாரித்ததில் இப்படி ஒரு ஆய்வு நடக்கிறது என்பது அந்த கிராம மக்கள் பலருக்குமே தெரியாதது வருத்தமளித்தது.

மேலும் இரு சக்கர வாகனம் கூட பயனிக்க முடியாத அந்த காட்டிலும் நடந்து சென்று விடயம் தெரிந்த ஓரிருவரிடம் வழி கேட்டுச் சென்றும் அந்த இடத்தை அடைய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினோம்.

அதன் பிறகு இந்த ஆய்வுகளை எடுத்து நடத்தும் நிறுவனத்திடம் விசாரித்த போது. இந்த ஆய்வுகள் நடத்துவது நிறுத்தப்பட்டு சில ஆண்டுகள் ஆனது என்றார்.

ஆவலுடன் நாங்கள் ஏன் என்று கேட்ட போது மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்று அவர் கூறியது அதிர்ச்சி அளித்தது! இன்னும் எத்தனை இரகசியங்கள் இப்படி இருளில் மூழ்கியதோ?

ஆங்கில மொழியாக்கம்...

One hundred and fifty years ago, on May 30, 1863, young geologist Robert Bruce Foote bent down and picked up a stone tool on the Parade Ground at Pallavaram cantonment, near Chennai. It turned out to be an epochal discovery. Foote's discovery revolutionised the study of India's pre-history.

Shanti Pappu, specialist in Tamil Nadu's pre-history who conducted excavations at Attirampakkam and did insightful research on Foote's life and many-sided work, said: “There is no scholar of Foote's vision and perseverance in discovering India's pre-history and uniting different fields of science such as archaeology, geology, anthropology, museology etc.. into a comprehensive whole to turn the light on our past.” She called Foote “one of the most outstanding figures in India's archaeology.”

“I worked at Attirampakkam and it was a wonderful work that he did there 150 years ago. It was a humbling experience to work there.” Foote discovered a paleolithic artefact at “Pallavaram” on May 30, 1863. He and geologist W.King found more hand-axes, cleavers and scrapers from a dry stream-bed at “Atrampakkum” in September 1863. These phenomenal discoveries pushed back the antiquity of humankind in the Indian subcontinent and placed India in the world map of pre-history. While the stone tools found at Pallavaram were more than five lakh years old, Dr. Pappu estimated that those discovered at Attirampakkam were about 1.5 million years old.

When the western people repeatedly underestimate the civilization of India to be 2000 - 4000 years back this extraordinary excavation rewrites the history of mankind. Spread our antiquity!

http://www.amudamtamil.com/index.php?q1=284

http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/attirampakkam.htm

http://www.youtube.com/watch?v=rQ1sEifntIA

http://sandeeppaul.com/SharmaHeritage/index.php/about-attirampakkam

http://www.archeolog-home.com/pages/content/attirampakkam-inde-million-year-old-tools-found-india-s-prehistory-pushed-back.html

http://www.ancientdigger.com/2011/03/excavations-at-attirampakkam-in-india.html

http://www.antiquity.ac.uk/projgall/pappu297/

http://popular-archaeology.com/issue/april-2011/article/early-humans-occupied-south-asia-over-a-million-years-ago

http://www.pasthorizonspr.com/index.php/archives/03/2011/stone-tools-reveal-indias-1-5-million-year-old-prehistory

http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/stone-tools-that-revolutionised-study-of-indias-prehistory/article3516451.ece

http://www.thehindu.com/news/national/a-discovery-that-changed-the-antiquity-of-humankind-who-lived-in-indian-subcontinent/article4753744.ece

நன்றி : முத்தமிழ் வேந்தன்