இறுதி வரை நம்பிக்கையுடன் போராடி வெல்வது தான் உண்மையான காதல்...
11/11/2020
டும் டும் டும்...
பண மதிப்பிழப்பைக் கொண்டாடுவது என்பது அதற்குப் பலியானவர்களின் கல்லறை மீது அமர்ந்து கேக் வெட்டுவதற்கு ஒப்பானது: சிவசேனா சாடல்...
மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டாடுவது என்பது, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் கல்லறையில் அமர்ந்து கேக் வெட்டுவதற்கு ஒப்பானது என்று சிவசேனா கட்சி சாடியுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி இரவு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டில் கறுப்புப் பணம், கள்ளநோட்டு ஆகியவற்றை ஒழிக்கவும், தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தவும் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.
இந்தப் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஆனால், இந்த நடவடிக்கையால் கள்ளநோட்டுகள் வங்கிக்குள் வராது. கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்த நிலையில், ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் அவ்வாறு ஏதும் கூறப்படவில்லை.
மிகக்குறைந்த அளவே கள்ளநோட்டுகள் வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இந்தப் பண மதிப்புநீக்க நடவடிக்கையின்போது வங்கியில் பணம் பெறவும், ஏடிஎம்களில் பணம் எடுக்கவும் நீண்டவரிசையில் காத்திருந்தபோது ஏராளமானோர் நாடு முழுவதும் உயிரிழந்தனர். பல தொழில்கள் முடங்கி, சிறு, குறுதொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்தப் பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவரப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியுள்ளன.
இந்தப் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் 4-வது ஆண்டில் பேசிய பிரதமர் மோடி, நாட்டில் வெளிப்படைத் தன்மையை அதிகப்படுத்தவும், கறுப்புப் பணத்தைக் குறைக்கவும் பயன்பட்டது எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்து தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது...
2016ஆம் ஆண்டு நாட்டில் கொண்டுவரப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது இந்திய வரலாற்றில் கறுப்புப் பக்கமாக இருக்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் அதைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையும் நாட்டின் நலனைக் கடுமையாகப் பாதித்துவிட்டது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், ஏராளமான மக்கள் தற்கொலை செய்து கொண்டார்கள், வேலையிழந்தார்கள். ஏராளமானோர் உயிரிழந்தார்கள். வர்த்தகம், தொழில் ஆகியவை அழிந்துபோயின. இந்தப் பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டாடுபவர்கள் அந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் கல்லறையில் அமர்ந்து கேக் வெட்டுவதற்குச் சமமாகும்.
ராமர் கோயில் கட்டுமானம், பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை ஆகியவற்றை பிஹார் தேர்தலில் பாஜக எழுப்பி வாக்குக் கேட்டது. ஆனால், அதன் மூலம் மக்களைத் திசைதிருப்ப முடியாது. தேஜஸ்வி யாதவ் வேலை குறித்த வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்தபின், அங்கு சூழல் மாறியுள்ளது. அவரின் தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலும் வேலையில்லாத இளைஞர்கள்தான் கூட்டத்துக்கு வந்தார்கள். இது எதை உணர்த்துகிறது''. என சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது...
வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம்...
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தில் அதிகளவு சத்துக்கள் காணப்படுகின்றது.
பலாப்பழத்தின் மேற்புறம் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும், கண்ணை கவரும் நிறத்திலும் காணப்படும்.
இப்பழத்தில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன, நார்ச்சத்து அதிகமுள்ள பலாப்பழம் செரிமானத்திற்கு உதவி புரிகிறது.
வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் உட்பட பல்வேறு சத்துக்கள் நிறைந்த இப்பழம் முதுமையை தடுக்கவல்லது.
அதாவது வயது முதிர்தலை தள்ளிப் போடுகிறது. இது வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தை தடுக்கிறது.
கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம் சத்து, புரதச்சத்து ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ள இந்த பலாப்பழம் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
மேலும் இரத்த அழுத்தத்தை குறைத்து இதயநோய் வராமல் தடுகிறது.
பலாப்பழம் மட்டுமல்லாமல் பலாப்பழத்தில் உள்ள விதைகளும் பல்வேறு நன்மைகள் கொண்டது...
ஜப்பானீஸ் சைக்காலஜி...
உங்கள் பெயரில 3வது எழுத்து என்ன இருக்கிறதோ அது தான் உங்கள் கேரக்டர்...
A - GIFTED
B - LOVED BY ALL
C - INNOCENT
D - TALENTED
E - GOOD BUT HURTS
F - FEEL FOR OTHERS
G - LOGICAL THINKING
H - CALM
I - RESPECTED
J - ENJOY LIFE
K - LOVABLE
L - FUNNY
M - GREAT PERSON
N - PROUD
O - SPORTIVE
P - SMILING
Q - COOL
R - UNPREDICTABLE
S - CARING
T - GENUINE
U - PRACTICAL & GENIUS
V - ANGRY
W - TAKE IT EASY
X - INTELLIGENT
Y - ENJOYABLE
Z - JOVIAL...
இலுமினாட்டி - உறுப்பு தான பதிவு அட்டை மோசடி...
உலகை ஆளும் இலுமினாட்டிகள் , நல்ல விசயங்கள் செய்வது போல் காட்டிக் கொண்டு , மறைந்திருந்து நம்மை ஏமாற்றுவதில் வல்லவர்கள்.. அவ்வாறு நாம் அனைவரும் ஏமாறுவது தான் இந்த உறுப்பு தான பதிவு அட்டை...
இயல்பாக ஒரு ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்பு வரை நமக்கு மூளை சாவு என்பதைப்பற்றி பெரிதளவு தெரியாது. திடீர் திடீர் என பத்திரிகைகள் இங்கே அங்கே என மூளைச் சாவு செய்திகளாக அடித்து தள்ளியது. விளைவாக நாம் அதைப்பற்றி அறிய ஆரம்பித்தோம்.
பிறகு அவ்வாறு இறந்தவர்களின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு நிறைய உயிர்கள் காப்பாற்றப் பட்டதாகவும் செய்திகளில் படித்தோம்..
அதற்குப் பிறகு சில தொண்டு சார் நிறுவனங்கள் ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்தார்கள். அது தான் உறுப்பு தான அட்டை (organ donor card).
ஒருவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டால் அவராகவே தனது உறுப்புகளை பிறருக்கு தானம் செய்ய முன்பே ஒப்புக் கொள்வதற்கான சாட்சி அடையாளம் தான் இந்த அட்டை..
ஆக அந்த நபருக்கு மூளைச் சாவு ஏற்பட்டால் அவரின் உறுப்புகளை பிறருக்கு தானம் செய்யலாம்..
இது கேட்க அருமையான திட்டமாக தான் இருக்கும். ஆனால் இதில் பதிவு செய்வது நமது உயிருக்கே ஆபத்தாக முடியும்... எப்படி என்கிறீர்களா ?
ஒரு உதாரணத்திற்கு நான் ஒரு செல்வந்தர் வீட்டுப் பைய்யன் , அதீக குடியால் எனது நுரையீரல்கள் பழுதடைந்து விட்டது , அதை மாற்றாவிட்டால் நான் இறப்பது உறுதி ..
ஆக நான் அந்த உறுப்பு தான அட்டை பதிவு இடத்திற்குச் சென்று இதற்காகவே இருக்கும் தரகர்கள் மூலம் எனக்குப் பொருத்தமான ஒரு நபரை கண்டு பிடித்து , அவரை விபத்துக்குள்ளாக்கி , மூளைச் சாவு வந்ததாக பொய் சொல்லி அவர் ஏற்கனவே வைத்திருக்கும் அட்டையை பயன்படுத்தி, அடுத்தவரைக் கொன்று சுகமாக வாழலாம்..
இது இலுமினாட்டிகளால் உருவாக்கப்பட்ட சதி திட்டம், ஆகவே உறுப்பு தான அட்டைகளை வாங்காதீர்கள்.. பதியாதீர்கள்..
இதோ இன்று இந்த இரகசியம் வெளி வந்து விட்டது...
உங்களை சுற்றி நடக்கும் பொய் அரசியலை கண்டுக் கொள்ளுங்கள்.. அறிவற்ற எந்த இனமும் வாழாது...
சிட்டுக் குருவிகள் அழிவுக்கு முக்கிய காரணங்கள் என்ன..?
1.வாழ்விடங்களின் அழிவு.. அடைக்கல குருவி எனப்படும் இந்த வகை சிட்டுக் குருவிக்கு மரங்களில் கூடு கட்டத் தெரியாது நமது வீடுகளில் உள்ள பொந்துகள் மற்றும் இடுக்குகளில் வைக்கோல் மற்றும் நார்களை திணித்து முட்டையிடும். நம்முடைய நவீன வீடுகளில் கொசு கூட நுழைய விடாமல் அடைத்து விடுகிறோம் இதில் குருவிக்கு இடம் ஏது.
ஆக குருவிகள் வாழ்விடங்களை இழந்தன.. நமது இல்லங்களை தமது வாழ்விடங்களாக்கி கூடு கட்டி குஞ்சு பொரித்து குதூகலித்து திரிந்த இந்த சின்னஞ்சிறு உயிரைப்பற்றி நாம் கவலையின்றி நாம் வீடுகளை வடிவமைத்து விட்டோம்.
2.உணவு தட்டுப்பாடு.. அன்று முற்றத்தில் காய வைத்திருக்கும் தானியங்களை குருவிகள் தின்று பசியாரும். முற்றத்தில் சிந்தியிருக்கும் நீரை குடித்து குளித்து கும்மாளமிட்டு செல்லும் இன்று அதற்கு வாய்ப்பே இல்லை தண்ணீர் குழாய் வழியே வந்து குழாய் வழியே பாதாள சாக்கடைக்கு செல்கிறது.ஆக வந்தது தட்டுப்பாடு உணவுக்கும் நீருக்கும்.
3.நவீன விவசாயம்.. குருவிகள் தானியங்களை மட்டும்தான் உணவாக உண்டாலும் குஞ்சு பொரித்திருக்கும் சமயம் குஞ்சுகளுக்க.காக பூச்சிகளை பிடித்துவரும்.நவீன விவசாயம் என்ற பெயரிவ் பூச்சிக்கொல்லி விஷங்களை அதிக அளவில் பயன்படுத்தியதால் குருவிகளின் உணவு சங்கிலி பாதிப்புக்கு உள்ளானது.
4. குருவிகள் பகல் பொழுதில் பெரிய வேட்டை பறவைகளிடமிருந்து தப்புவதற்கு அடர்ந்த மரங்கள் உதவின. நாம் கட்டடங்கள் கட்டுவதற்காக மரங்களை வெட்டி விட்டோம்.
5. சுற்றுச்சூழல் பற்றி கவலையின்றி காற்றையும், நீரையும் மாசுபடுத்தியதன் காரணமாக குருவி போன்ற பல உயிரினங்களின் அழிவுக்கு காரணமாகி விட்டோம்.
இறுதியாக குருவிகளை அழிவில் இருந்து மீட்க என்ன செய்ய வேண்டும்...
1. குருவிகளுக்கு நஞ்சில்லா தானியங்களை Feeder மூலமாவோ அல்லது மண் தட்டுக்களிலோ வைக்க வேண்டும்.
2 தண்ணீர் சிறிய மண் தட்டுக்களில் வைக்க வேண்டும்.
3. குருவிகள் கூடு கட்ட வீடு தோறும் சிறு மரப்பெட்டிகள் அல்லது மண்ணால் ஆன கூடுகளை வைப்போம் (அட்டைப்பெட்டி வேண்டாம்).
இன்னும் காலம் கடந்துவிடவில்லை அழிவின் விளிம்பில் நிற்கும் குருவிகளை காப்பாற்றுவோம் வாருங்கள் நண்பர்களே...
பாஜக எச்.ராஜா சர்மாவும் மோசடிகளும் - மலரும் நினைவுகள்...
சீட்டு கம்பெனி நடத்தி சொந்த கட்சி காரங்க பணத்தை எல்லாம் ஆட்டைய போட்ட எச்ச ராஜா சர்மா எல்லாம் தேசப் பத்தனாம்...
பீகார் தேர்தல் - தேர்தல் ஆணையத்தின் தில்லு முல்லு...
முதல்ல ஆர்.ஜெ.டி - காங் கூட்டணி செம்ம லீடிங்க்ல இருந்திருக்குமே...
ஆமாங்க..
அப்புறம் அந்த வித்தியாசம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிருக்குமே..
அட ஆமாங்க..
அப்புறம் ஆர்.ஜெ.டி கூட்டணியும் பாஜக கூட்டணியும் சரி சமமா இருந்திருக்குமே..
அய்யா எப்படியா இதெல்லாம்..?
கடைசியில மெஜாரிட்டியைவிட அதிகமான இடங்கள்ல பாஜக முன்னணிக்கு போயிருக்குமே...
எப்படியய்யா இப்படி புட்டு புட்டு வைக்குறீங்க..?
ஏண்டா EVM -மே அவனுக கண்ட்ரோல்ல தான் இருக்கு. ஆறு வருசமா இப்படிதானடா ஜெயிச்சிகிட்டு வரானுக...
பெண்களைப் பற்றி கிறிஸ்தவ மதம் .... இஸ்லாமிய மதம்.. என்ன சொல்கிறது ... என்று பார்ப்போம்...
முதலில் பெண்களைப் பற்றி கிருஸ்தவம் கூறுவது...
ஆண் பெண்ணிலிருந்து தோன்றியவனல்ல, பெண்ணே ஆணிலிருந்து தோன்றியவள். பெண்ணுக்கு தலை ஆணே. ஆணின் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டவளே பெண். (கொரிந்தியர்11:3-9)..
வருடத்தில் மூன்று முறை ஆண்டவர் ஆண்களை பார்க்க விரும்புகிறார். பெண்களை பார்க்க விரும்புவதில்லை (Exodus 23:17)..
பெண்கள் ஜபம் செய்யும் போது முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் அவள் தலைமயிர் சிரைக்கப்படவேண்டும்; தலைமயிர் கத்தரிக்கப்படுவதும், சிரைக்கப்படுவதும் அவளுக்கு வெட்கமாக இருந்தால் முக்காடிட்டுக்கொள்ளட்டும் (கொரிந்தியர் 11:6)..
பரிசுத்த ஆவி ஏவாளிடம், "நீ குழந்தையை சுமந்து பெறும் போது உனக்கு தாங்க முடியாத வலியை நான் உண்டாக்குவேன். உன்னுடைய ஆசைகள் எல்லாவற்றுக்கும், உன் கணவனை சார்ந்தே இருக்கும்படி செய்வேன். உன் கணவனே உனக்கு அதிகாரி ஆவான்" (பைபிள் 3:16-19)..
சர்ச்சுக்குள் பெண்கள் வாய் திறந்து பேசக் கூடாது. அவர்கள் ஏதேனும் தெரிந்துகொள்ள விரும்பினால் வீட்டில் கணவனிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். சர்ச்சுக்குள் பெண்கள் பேசுவது வெட்கக்கேடானது (கொரிந்தியர் 14:33-35)..
விசுவாசம் இல்லாத மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம். ஆனால் விசுவாசம் இல்லாத கணவனை மனைவி விவாகரத்து செய்ய முடியாது (மத்தேயு 5:32, 19:9)..
சுத்தமில்லாத மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம். ஆனால் சுத்தமில்லாத கணவனை மனைவி விவாகரத்து செய்ய முடியாது (Deuteronomy 24:1-4 )..
ஆண்டவருக்காக மனைவி மற்றும் குழந்தைகளைக் கைவிடுவது அனுமதிக்கப்பட்டது (மத்தேயு 19:29, மார்க் 10:29, லுக்கா 18:29)..
மாதவிடாய் காலத்தில் 7 நாட்கள் பெண் அசுத்தமாகிறாள். அப்போது அவள் கடவுளுக்கு அசுத்தமானவளாகவும், பாவம் நிறைந்தவளாகவும் கருதப்படுகிறாள். அவள் உட்காரும் இடமும், படுக்கும் இடமும் அசுத்தமாகிறது. அவள் அருகில் செல்பவர்கள் அனைவரும் அன்று மாலை வரை அசுத்தமாகிறார்கள் (Leviticus 15:19-30, 33)..
பெண்களைப் பற்றி பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை. அவர்கள் ஆண்களுக்காக படைக்கப்பட்ட இயற்கை பயன்பாடு (Romans 1:27)...
பெண்களைப் பற்றி இஸ்லாம் கூறுவது...
பெண்கள் அறிவிலும், மதவாதத்திலும் குறைந்தவர்கள் (புகாரி 1.6.301)..
பெண்கள் விலா எலும்புகள் போன்று குறுகிய எண்ணம் கொண்டவர்கள். நிமிர்த்த நினைத்தால் உடைந்து போவார்கள் (புகாரி 7.62.113)..
பெண்களைவிட ஆண்களுக்கு தீங்கானது வேறேதும் இல்லை (புகாரி:7:62:33)..
நரகத்துக்கு செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களே (புகாரி 7.62.124)..
கெட்ட சகுனங்கள் இருக்கும் என்றால் அவை குதிரை, பெண்கள், மற்றும் வீடுகளில் தான்.(புகாரி 7.62.32)..
தொழுகை செய்யும் போது நாய்கள், கழுதைகள் மற்றும் பெண்கள் குறுக்கே வந்தால், தொழுகை நிறுத்தப்படும். (புகாரி 1.9.490 )..
பெண்களை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். அவர்கள் தங்களுக்கென எந்த உடமையும் இல்லாத வீட்டு பிராணிகள் போன்றவர்கள் (தபரி 9:1754)..
ஆண்கள் திருமண பந்தத்துக்கு வெளியே செக்ஸ் அடிமை பெண்களை வைத்துக் கொள்ளலாம் (குரான் (4:24) மற்றும் (33:50))..
இரண்டு பெண்கள் ஒரு ஆணுக்கு சமம். சாட்சி சொல்ல இரண்டு ஆண்கள் தேவை, ஆனால் ஒருவர் தான் இருக்கிறார் என்றால், மறறோரு ஆணுக்கு பதில் இரண்டு பெண்கள் சாட்சி சொல்ல வேண்டும். (குரான் (4:11), (2:282))..
கீழ்படியாத பெண்களை இடித்துரையுங்கள், படுக்கையில் ஒதுக்கி வையுங்கள், உதை கொடுங்கள் (குரான் 4:34)..
ஆதாரம்...
https://www.exmuslim.org/insults-to-the-women-in-islam.html
https://www.christianbiblereference.org/faq_womensrights.htm
பாஜக - தேர்தல் ஆணையம் கூட்டணி வாக்கு எந்திரம் வெற்றி...
1500 கிலோ மீட்டர் நடந்தே போய் பாசிச பாஜகவுக்கா ஓட்டுப்போடுவாங்க?
BJP பிரச்சார இடமெல்லாம் விரட்டிய மக்களா? நாட்டையே அழவைத்த தாமரையை அழுத்துவார்கள்?
ஓட்டுச்சீட்டு இல்லாட்டா நாட்டுக்கே ஆபத்து ஆதிக்க வெறி சங்கிகளால்....
EVM_Fraud. BanEVM
பிரபஞ்சமும் எண்ணங்களும்...
ஒரு மனிதனின் மனதில் பல்லாயிர எண்ணங்கள் உருவாகும். அதில் தாழ்வு எண்ணங்கள், எதிர்மறை எண்ணங்கள், பலவீனமான எண்ணங்கள், முரட்டு எண்ணங்கள், அன்பு, தெய்வீகம் என பல உயர்ந்தும்.
அதே வேலையில் தாழ்வான எண்ணங்களும் அதே மனதில் தான் உருவாகின்றன.
மனோதத்துவ ஆராய்ச்சியின்படி ஒரு மனிதன் எதை நினைக்கிறானோ, அதுவாகவே தான் உருவாகிறான் என்பதை கண்டறியப்பட்டிருக்கிறது.
இதைத்தான் நம் முன்னோர்கள் "விதைப்பதே விளையும்" என்றார்கள்.
நாம் நம் வாழ்க்கையில் உயர்ந்து ஒளி வீச நம் மனம் தான் ஆணிவேர்.
உயர்ந்த எண்ணங்களை விதைத்து வாழ்வில் உயர வேண்டும் என்று தன்னம்பிக்கையுடன் உழைத்தல் நிச்சியம் வெற்றி கோட்டையை அடையலாம்.
தவறான எண்ணங்களை மனம் யோசித்தால் தவறான வழிகளைத் தான் அறிவு தரும்.
நம் எண்ணங்கள் எப்பொழுதும் சுத்திகரிக்கப்பட்டு புனிதமாக இருக்க வேண்டும்.
எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டிருந்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது. எண்ணம் சுத்திகரிக்கப்பட்டிருந்தால் வாழ்விற்கு நல்லது.
நீங்கள் ஒவ்வொருவரும் இரவும் பகலும் ஓடி ஓடி வேலை செய்து சொத்து, மாட மாளிகை, புது மாடலான வண்டி வாகனங்கள், பொன் பொருள் என வாழ்கையில் சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
நிலம் உள்ளவர்கள் நிலத்தை சுத்தம் செய்து உறமிட்டு நீர்பாய்ச்சி, பயிரிடுகிறார்கள்.
எத்தனை பேர் மனதை உழுது நல்லெண்ணங்களை விதைத்து , போட்டி, பொறாமை, புறம் பேசுதல், பிறருக்கு கேடு விலைவித்தல் என்ற எண்ணங்களை களையெடுத்து உள்ளன்போடு பழகுதல், உண்மையாக உழைத்தல், எதையும் எதிர்பாராமல் உதவி புரிதல் என்ற பண்புகளுடன் வாழ்கிறார்கள்.
இப்படி வாழக்கூடியவர்கள் வாழ்க்கையில் எப்போதும் சந்தோசமாகவும், உற்சாகத்துடனும் வாழ கற்றுக் கொள்கிறார்கள்.
எண்ணம் அணுகுண்டை விட ஆற்றலுள்ளது என்று கூறினால் எத்தனை பேர் நம்புவீர்கள்?
ஏனென்றால் அணுகுண்டை செய்யக்கூடிய ஆற்றல் உருவானதே எண்ணத்திலிருந்து தானே..
மனம் எண்ணியதினால் தான் அறிவு செயல்பட்டு அணுகுண்டு உருவானது.
ஒரு எண்ணத்தை நம்பிக்கையுடன் பலமுறை மனதில் நினைத்தால், அது நல்லதோ, கேட்டதோ அது நடந்தே தீரும்.
ஆகையால் நல்லதும் கேட்டதும் நடப்பது நாம் எண்ணும் எண்ணங்களினால் தான்.
"நீ எதை நினைக்கிறயோ அதுவாகவே மாறி விடுகிறாய்" என்பதை நீங்கள் கேள்விப்பத்டிருப்பீர்கள்.
உங்கள் எண்ணம் உறுதியாக இருந்தால் இயற்கையே உங்களுக்கு உதவி கரம் நீட்டி உதவி புரியும் என்பது உறுதி...
தமிழன் வழிபாடும்... பெண்களுக்கு கொடுக்கும் உரிமையும்...
சிவன் மூவர்களில் முதலானவன்...
சிவன் தமிழ் சங்கத்தின் முதல் தலைவன்...
சிவன் தனது உடலில் பாதி பெண்ணுக்கு தந்ததாக தமிழரின் சிவசமயம் சொல்கிறது...
அவனே அர்தநாதீஸ்வரன்...
இதுவே தமிழனின் இந்து மதம்...
சிந்து நதி மக்களை இந்து மக்கள் என்று வெள்ளைக்காரன் சொன்னான்...
பஞ்சம் பொழக்க வந்த பிராமணன்... இந்துத்துவா வை புகுத்தி இந்து மதத்தை கைப்பற்றி திசைத் திருப்பினான்...
அரிசிகளின் இரகசியம்...
1. கருப்பு கவுணி அரிசி : மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.
2. மாப்பிள்ளை சம்பா அரிசி : நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.
3. பூங்கார் அரிசி : சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.
4. காட்டுயானம் அரிசி : நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.
5. கருத்தக்கார் அரிசி : மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.
6. காலாநமக் அரிசி : புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.
7. மூங்கில் அரிசி: மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.
8. அறுபதாம் குறுவை அரிசி : எலும்பு சரியாகும்.
9. இலுப்பைப்பூசம்பார் அரிசி : பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.
10. தங்கச்சம்பா அரிசி : பல், இதயம் வலுவாகும்.
11. கருங்குறுவை அரிசி : இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.
12. கருடன் சம்பா அரிசி : இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.
13. கார் அரிசி : தோல் நோய் சரியாகும்.
14. குடை வாழை அரிசி : குடல் சுத்தமாகும்.
15. கிச்சிலி சம்பா அரிசி : இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.
16. நீலம் சம்பா அரிசி : இரத்த சோகை நீங்கும்.
17.சீரகச் சம்பா அரிசி : அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.
18. தூய மல்லி அரிசி : உள் உறுப்புகள் வலுவாகும்.
19. குழியடிச்சான் அரிசி : தாய்ப்பால் ஊறும்.
20.சேலம் சன்னா அரிசி : தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.
21. பிசினி அரிசி : மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.
22. சூரக்குறுவை அரிசி : பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.
23. வாலான் சம்பா அரிசி : சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.
24. வாடன் சம்பா அரிசி : அமைதியான தூக்கம் வரும்....
இது தான் வாழ்க்கை...
சொந்தம் என்று சொல்வதெல்லாம்
உனக்கு சொந்தம் இல்லை...
நீ வந்தாய், வாழ்ந்தாய், சென்றாய்.
இதுதான் வாழ்க்கை...
பெற்றோர் வைத்த பெயரும்
பிணம் என்று மாறுது...
விரும்பி அணிந்த துணியும்
கந்தல் என்று ஆகுது...
பாடுபட்டு சேர்த்த சொத்தும்
வாரிசு இடம் சேருது...
கூடி வாழ்ந்த மனைவி
கூடவே வா சாகுது...
ஓடி ஆடி உழைத்த உடம்பு
உயிரை விட்டு கிடக்குது...
உயிர் கொடுப்பேன் என்றதெல்லாம்
ஊமை யாக நிற்குது...
சொந்தம் என்று சொல்வதெல்லாம்
உனக்கு சொந்தம் இல்லை...
நீ வந்த இந்த உலகில்
அவன் தந்த உடம்பில்
சொந்தம் என்பது ஏதடா....
தங்கி செல்லும் வழிப்போக்கனே...
நீ வந்தாய், வாழ்ந்தாய், சென்றாய்.
இதுதான் வாழ்க்கை...
திருச்சிற்றம்பலம்...
பண்டைத்தமிழர் கண்ட முப்பொருள் கொள்கை...
பண்டைய தமிழர்கள் உலகின் மேலும் உலக உயிர்கள் மேலும் பற்று உடையவர்களாக வாழ்ந்தார்கள். இந்த உலகமும் அதில் வாழ்கின்ற உயிர்களும் யாரல்? எப்படி? தோன்றி அழிகின்றன என்ற கேள்விக்கு அவர்கள் கண்ட விடையே கடவுள். அதனால் கடவுள் என்ற மெய்ப்பொருளை அவர்கள் உருவகித்துக் கொண்டார்கள்.
சுருங்கச் சொல்லப்போனால் இந்த உலகையும் உயிர்களையும் இயக்குவது கடவுளே என்ற முடிவுக்கு வந்தனர். ஆதலால் கடவுள், உயிர், உலகம் என்கின்ற முப்பொருள் கொள்கை உடையவர்களாகப் பண்டைத் தமிழர் இருந்தனர். முழு உலகையும் தழுவியதாய் அக்கொள்கை இருந்தது. அது தமிழர் நெறி என அழைக்கப்பட்டது. பிற மொழிகளும், பிற சமயக் கொள்கைகளும் தமிழரிடம் வேரூன்ற முன்னர் இருந்த முப்பொருள் கொள்கை அது.
முழுவுலகம் - கடவுள், உயிர், உலகம் - தமிழர் நெறி
தமிழர் முழு உலகம் தழுவிய தமது முப்பொருள் கொள்கையை பிறமொழி, பண்பாடுகளின் கலப்பால் மனிதனுக்காக மாற்றிய போது அறம், பொருள், இன்பம் என்ற முப்பொருட்கொள்கை பிறந்தது.
மனிதன் — அறம், பொருள், இன்பம் — தமிழர் சமய நெறி
இந்த மூன்றாலும் முத்தியை அடையலாம் என்றனர். அதுவே தமிழர் சமய நெறியாகும்.
சமண, பௌத்த, வைணவ, சாக்த மதங்களால் பின்னிப்பிணைய முற்பட்ட தமது சமயக் கொள்கையை அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகவும், அறிவார்ந்த உண்மைகள் உடையதாகவும் மாற்றினர். மனிதனுக்காக இருந்த முப்பொருள் கொள்கையை மாற்றி, உயிருக்காக சைவ சித்தாந்தக் கொள்கையை உருவாக்கினர். அதுவே பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் கொள்கை. அதனை சைவசமய நெறி என அழைத்தனர்.
உயிர் — பதி, பசு, பாசம் — சைவசமய நெறி.
கடவுளை பதி என்றும் ஆன்மாவை பசு என்றும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் பாசம் என்றும் குறிப்பிட்டனர்.
இவ்வாறு பண்டைய தமிழர் தமது கடவுட்கொள்கையை உலகிற்காகவும், மனிதனுக்காகவும், உயிருக்காகவும் பிரித்து - தனித்தனியான முப்பொருள் கொள்கை உடையோராய் வாழ்ந்தனர்.
அத்துடன் உலகம் தழுவியதாய் இருந்த அவர்களது முப்பொருள் என்ற சொல் கால ஓட்டத்தால் மனிதனுக்காகவும், உயிருக்காகவும் சுயநலம் கருதி மாறி அமைந்ததையும் காண முடிகின்றது...
சாதி ரீதியான இழிபடுத்துதல் நான்கு சுவற்றுக்குள் நடந்தால் அது குற்றமல்ல - பாஜக பினாமி உச்ச நீதிமன்றம்...
அதாவது இதெல்லாம் வெளியில தெரியாம, வெளிய வராம, ஆதரமில்லாம செஞ்சா அது தப்பில்லைனு யோசனை சொல்லிருக்கா...
நம்மவா கமலா ஹாரிஸ் வடகலையா தென்கலையா?
அவா பெந்தேகோஸ்தே சபைடா அம்பி..
அவா அமெரிக்காவில் இருக்கிற "Church of God" என்கிற பெந்தேகோஸ்தே சபையை சேர்ந்தவடா அம்பி.. அங்குள்ள சபை சர்ச்சுகளில் போதகராகவும் அவா இருக்கா...
அது மட்டுமல்ல ஓய்...
அவா தன்னை "கருப்பின பெண்" என்று தான் சொல்லிண்டு இருக்கா..
அதனால நம்மவா பருப்பெல்லாம் அவுங்க கிட்ட வேகாது ஓய்...
திருட்டு திராவிடமும் தமிழின அழிப்பும்...
மது, மாது, சூது..... நல்ல மனிதருக்கு கேடு என்று சொல்வார்கள்...
திராவிடம் - பேரறிஞர் என சொன்ன அண்ணாதுரை தமிழனை சூதில் தள்ளினார்.. லாட்டரி சீட்டை அறிமுகபடுத்தி...
திராவிடம் முத்தமிழ் அறிஞர் - என சொன்ன கருணாநிதி.. தமிழனை மதுவில் தள்ளினார்....
புரட்சி தலைவர்களும், தலைவிகளும் மதுவை வீட்டு வாசல் படி வரை கொண்டு வந்துவிட்னர்.....
அடுத்து மிஞ்சி இருப்பது மாது மட்டும் தான்..
அநேகமாக திராவிடத்தின் ஐம்பதாம் ஆண்டு ஆட்சி வந்தால் அது தமிழனுக்கு ஆங்காங்கே விலையில்லாமல் இலவசமாக கூட கிடைக்கலாம்..
தமிழன் போதையில் இருந்தால் தான் அவன் அடிமையாய் இருப்பதை அறிய மாட்டான்.. என்ற திராவிடத்தின் திட்டத்தை உடைத்றெிந்து...
தமிழர் கட்சிகளை ஆளவும், எதிர்கட்சியாகவும்.. தேர்ந்தெடுப்போம்...
திமுக விற்கு என்று ஒரு வாக்கு வங்கி உள்ளது...
1- ஆதி ஆந்திர நற்பணி மன்றம்.
2- தமிழ் மாநில திராவிட முன்னேற்ற கழகம்.
3- கருநாடக மாநிலம் தெலுங்கு தேசம் பார்டி.
4 - திராவிட தேசம் கட்சி.
5 - தமிழ் நாடு பாரதிய ரிபப்ளிகன் பார்டி.
6 - சமாஜ்வாடி பார்ட்டி தமிழ்நாடு.
7 - பழங்குடியினர் வெற்றி சங்கம்.
8- தமிழ்நாடு போயர் சேவா சங்கம்.
9- தமிழ் நாடு கன்னட சமுதாயம்.
10 - நாடாளும் தெலுங்கு மக்கள் கட்சி..
11 - பிராமணர்கள் (தெலுங்கர்) சங்கம்..
12 - ஆதி தமிழர்கள் (தெலுங்கர்) கட்சி...
உள்ளிட்ட இன்னும் சில கட்சிகளின் ஆதரவில் திமுகவிற்கு வாக்கு வங்கி இருக்கிறது..
ஆனால் இதில் எது தமிழ் மக்களின் கட்சி..?
இந்தியா முழுமைக்கும் உள்ள மக்களை திமுக ஏன் தமிழ் நாட்டில் குடியேத்தியது என்று இதை பார்க்கும் மக்களுக்கு நன்றாகவே தெரியும்..
தமிழர்கள் திமுகவிற்கு வாக்கு செலுத்த மாட்டார்கள் என்று பக்கத்து மாநில மக்களை குடியேற்றி அவர்களின் வாக்கு சதவிகிதத்தில் வென்று விடாலாம் என்ற திட்டத்திலே இவைகளை செய்து...
தமிழர்களின் வேலை வாய்ப்புகளையும் உரிமைகளையும் பறித்து அவர்களுக்கு கொடுத்துள்ளது...
தமிழா விழித்துக்கொள்.. நாளை தமிழகம் தமிழன் நாடில்லை என்று சொல்ல வைத்தாலும் சொல்ல வைப்பார்கள்...
யாரிந்த ஜோசப்பு பைடன் (ஜோ பைடன்) ?
அமெரிக்க குடியரசுத் தலைவர் டிரம்பு மோடிக்கு இணையான ஒரு பாசிசவாதி. ஆனால் இந்திய ஊடகங்கள் மோடியைக் கொண்டாடுவதை போல அமெரிக்க ஊடகங்கள் டிரம்பைக் கொண்டாடவில்லை. இதன் பொருள் அமெரிக்க ஊடகங்கள் பாசிசத்தை எதிர்க்கின்றன என்பதா? உண்மையில், அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்படும் பல்வேறு கொடுங்கோலர்களை ஆதரிக்கும் வேலையைத் தான் அமெரிக்க ஊடகங்கள் காலாகாலமாக செய்து வருகின்றன. ஆகவே அமெரிக்க ஊடகங்களுக்கும் அமெரிக்க தாராளவாதிகளுக்கும் டிரம்பைப் பிடிக்காமல் போனதற்கானக் காரணம் டிரம்பின் தீவிர வலதுசாரி அரசியலோ, வெறுப்பு அரசியலோ அல்ல.
டிரம்பு அடாவடித்தனமாக நடந்து அமெரிக்காவின் பெயரைக் கெடுக்கிறார் என்பதுதான் அவர்களுக்கு வருத்தம். பல ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றாலும் ஒபாமாவைப் போல “மேடை நாகரிகத்தை” கடைபிடித்திருந்தால் அமெரிக்க ஊடகங்கள் கவலைப்பட்டிருக்காது. டிரம்பு அமெரிக்காவின் பிம்பத்தைச் சிதைக்கிறார் என்பதுதான் அவர்களது சினத்திற்கு முதன்மையான காரணம்.
இந்த தேர்தலில், "டிரம்பை தோற்கடிப்பதே எனது நோக்கம்" என்ற ஒற்றை முழக்கத்தை மட்டுமே வைத்து தேர்தலை எதிர்கொண்டவர் பைடன். மற்றபடி டிரம்பின் கொள்கைகளை பெரிய அளவில் மாற்ற வேண்டிய தேவை பைடனுக்கு இருக்கவில்லை. "நான் டிரம்பு அல்ல" என்பதுதான் பைடன் தேர்தலில் மீண்டும் மீண்டும் முன்வைத்த முழக்கம்.
பைடனை விட மிக அதிக முற்போக்கு கொள்கைகளை முன்னெடுத்தவர் ஒருவர் டெமாக்ரடிக் கட்சியிலேயே இருந்தார். அவர் பெயர் பெர்னி சேண்டர்சு. அமெரிக்காவின் பெருமுதலாளிகளை வெளிப்படையாக எதிர்த்தவர். பொலிவியாவின் லித்தியத்தைத் திருட அந்த நாட்டில் அமெரிக்கா நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பைக் கண்டித்தவர் பெர்ணி. அனைத்து மக்களுக்கும் அரசு சார்பான மருத்துவக் காப்பீடு, பெருமுதலாளிகளுக்கு அதிக வரி, பல்வேறு விதமான சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள், தொழிலாளர் நலன் சார்ந்த திட்டங்கள் என பல மக்கள் நலத் திட்டங்களை முன்மொழிந்தார். இளைஞர்கள் சிறுபான்மையர் முதற்கொண்டு பல தரப்பினரிடம் பெரும் ஆதரவைக் குவித்தார். ஆனால் ஒபாமா உள்ளிட்ட டெமாக்ரடிக் கட்சியின் பழம் பெருச்சாளிகள் சேண்டர்சு என்ற இடதுசாரி வெல்வதை விரும்பவில்லை. தீவிரமாகத் திட்டமிட்டு உட்கட்சித் தேர்தலில் அவரைத் தோற்கடித்து உப்புச் சப்பற்ற பைடனை வேட்பாளராக்கினர்.
டெமாக்ரடிக் கட்சியில் வேட்பாளராக போட்டியிட்டவர்களிலேயே ஆகப் பெரிய வலதுசாரி பைடன். அவரைத்தான் கட்சி தேர்தலில் நிறுத்தியது.
அதாவது அமெரிக்க பெருமுதலாளிக்கு மிகுந்த விருப்பமான வேட்பாளர் பைடன்.
டெமாக்ரடிக் கட்சி தங்கள் கட்சிக்காரரான சேண்டர்சை தோற்கடிக்கக் காட்டிய முனைப்பைக் கூட டிரம்பைத் தோற்கடிப்பதில் காட்டவில்லை. அதன் விளைவுதான் பெரும்பாலான ஊடகங்களின் தொடர்ச்சியான டிரம்பு எதிர்ப்பு பரப்புரையையும் மீறி டிரம்பு வெற்றிக்கு இவ்வளவு நெருக்கமாக வரக் காரணம்.
ஆகவே, இப்பொழுது பைடனின் வெற்றியைக் கொண்டாடுவது, தன்னை வெளிப்படையாக சோசியலிசுடு என்று அறிவித்துக் கொண்ட முற்போக்காளரான பெர்ணி சேண்டர்சைத் தோற்கடித்ததைக் கொண்டாடுவதற்கு சமம் ஆகும்.
சரி, இனி இந்த பைடன் எத்தகையவர் எனப் பார்க்கலாம்.
2003 ஆம் ஆண்டு பொய்க் காரணங்களைச் சொல்லி ஈராக்கின் மீது அமெரிக்கா படையெடுத்தது. அப்படையெடுப்பை எதிர்க்கட்சி வரிசையில் இருந்த பைடன் வலுவாக ஆதரித்தார். ஈராக்கில் அமெரிக்கா நிகழ்த்திய கொடும் மனித உரிமை மீறல்கள்தான் ஐசிசு என்ற பயங்கரவாத இயக்கம் உருவாகக் காரணமாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிசுதானை சிதைத்து சின்னாபின்னப்படுத்தி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று, மன நோயாளியாக்கி, இடம்பெயரச் செய்து, இன்று வரை தொடரும் ஆப்கானிய படையெடுப்பை ஆதரித்தவர் பைடன்.
பிற நாட்டு பொதுமக்களை கொத்து குண்டுகள் (cluster bomb) மூலம் தாக்குவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்று கோரிய சட்ட வரைவிற்கு எதிர்த்து வாக்களித்தவர்.
அமெரிக்கா இந்தோனேசியாவில் கூலிக் கொலைப்படைகளுக்குப் பயிற்சியளித்து தனது அரசியல் நலன்களுக்கு பயன்படுத்தி வந்தது. பலரை கூட்டங்கூட்டமாக கொன்ற இவர்களுக்கு அமெரிக்கா பயற்சியளிப்பதை தொடர வேண்டும் என வாக்களித்தவர்.
சித்திரவதை, கண்காணிப்பு முதலான பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு சட்ட அனுமதி வழங்கிய "தேசப்பற்று" சட்டத்தை முன்னெடுத்த முன்னோடி பைடன். அமெரிக்கா பின்னாட்களில் "தீவிரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பெயரில் இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றொழிப்பதற்கு முன்னோடியாக அமைந்த சட்டம் இது.
அமெரிக்க முதலாளிகளுக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளில் அமெரிக்கா கடந்த காலங்களில் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பை ஆதரித்தவர். பொலிவியா, வெனிசுவேலா போன்ற நாடுகள் அண்மைக்கால எடுத்துக்காட்டுக்கள்.
மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவேன் என்று டிரம்பு அறிவித்ததை பாசிசம் என்றார்கள். ஆனால் அதற்கு முன்பே அங்கு வேலி அமைப்பதை ஆதரித்தவர் பைடன்.
NAFTA, TPP என்ற பெயரில் தென் அமெரிக்க நாடுகளை பொருளாதார வழியில் அடிமைப்படுத்தும் அமெரிக்க பெருமுதலாளிகளுக்கு ஆதரவான சட்டங்களை ஆதரித்தவர். இச்சட்டங்கள் உள் நாட்டுத் தொழில்களை ஒழித்துக் கட்டி விட்டு அமெரிக்க முதலாளிகள் தொழில் செய்ய களம் அமைத்துக் கொடுப்பவை. லத்தீன் அமெரிக்க மக்கள் இவற்றைக் கடுமையாக எதிர்த்தனர். பல நாடுகளில் ஆட்சி மாற்றத்திற்கும் இவை காரணமாகின. (இந்தியாவில் இத்திட்டங்கள் 1991 இல் இருந்து எதிர்ப்பின்றி நிறைவேறிக் கொண்டிருக்கின்றன.)
பயங்கரவாதக் கொள்கையான சீயோனியத்தையும் இசுரேல் நாட்டின் கொடும் குற்றங்களையும் (பாலசுதீனியர்களின் எஞ்சி இருக்கும் நிலத்தைப் பறிப்பது, வீடுகள் இடிப்பு, குடிநீர், மருத்துவ வசதிகளைத் துண்டித்தல், பள்ளிக்கூடங்களில் துப்பாக்கிச் சூடு, குழந்தைகளைச் சுட்டுக்கொல்வது, போராட்டக்காரர்களை பீரங்கி வைத்து தாக்குவது) தீவிரமாக ஆதரிப்பவர்.
அமெரிக்க பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் பெருச்சாளிகளின் நெருக்கமான நண்பர். அவர்களிடம் இருந்து அதிக அளவில் நன்கொடைகள் பெறுபவர். கடந்த காலங்களில் அவர்களுக்கு சாதகமான சட்டங்களுக்கு வாக்களித்து அவை நிறைவேற உதவியர். குறிப்பாக சில வங்கிகளுக்கு ஆதரவாக இவர் நிறைவேற்றிய சட்டங்கள் 2008 உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு அடி கோலியவர். பின்னர் மன்னிப்பும் கேட்டார்.
போதை மருந்துகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் கருப்பின மக்களுக்கு எதிரான பல நடவடிக்கைகளுக்கு துணை போனவர்.
பெரும் ஊழல் பெருச்சாளி. இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
குழந்தைகள் மற்றும் பெண்களைத் தொடக்கூடாத இடங்களில் பொது மேடைகளில் சீண்டியதாக இவர் மீது குற்றச்சாட்டு உண்டு. அண்மையில் இவருடன் பணி புரிந்த இளம்பெண் பாலியல் சீண்டல் குற்றச்சாட்டும் முன்வைத்தார்.
அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சூளுரைத்தவர். தனியார் மருந்து நிறுவனங்களின் உற்ற தோழர்.
ஏழைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கான பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை கடந்த கால கடந்த காலங்களில் எதிர்த்தவர்.
இத்தகைய ஒருவரைத்தான் உலகம் முழுக்க லிபரல்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஏறக்குறைய இக்குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் கமலா அம்மையாருக்கும் பொருந்தும்.
ஆம், டிரம்ப் என்ற பாசிசவாதி தோற்றது ஒரு நல்ல செய்தியே. ஆனால் பைடனின் வெற்றியிலும் மகிழ்வதற்கு எதுவும் இல்லை...
பண்டைய எகிப்தியரின் மின்விளக்கு...
எகிப்தில் டெண்டீரா வளாகப் பகுதிகளில் நடத்தப் பட்ட ஆய்வின் போது ஆராய்சியாளர்களை ஆச்சர்யத்தை உண்டாக்கின சுவரில் செதுக்கப் பட்டு இருந்த கற்சித்திரங்கள். நிலவறைகளில், இரகசிய பெரிய அறைகள் மிகவும் பாதுகாக்கப் பட்ட பகுதிகளாகவும், அரசர் மற்றும் மிக முக்கிய மத போதகர்கள் மட்டுமே அனுமதிக்கப் பகுதியாகவும் இருந்திருக்கும் என நம்பப் படுகிறது.
அங்கு அவர்களுக்கு மிகவும் ஆச்சர்யத்தையும் அதிசயத்தையும் கொடுத்த செதுக்கப்பட்ட கற்சித்திர (கற்சிலை) வடிவம் ஒன்று, அது இப்போது நமக்கு பரிசயமான ஒன்றாக இருக்கும் இருந்த பொருளை பிரதிபளிப்பதாக இருந்த அதை பார்த்த போது மின் விளக்கு போன்று இருந்தது.
அந்த காலத்திய மின்விளக்கு சித்திரங்கள் எப்படி?
எகிப்தியர்கள் மின் விளக்கு பயன் படுத்தி இருப்பார்களா?
இருட்டான நிலவறைகளில் எப்படி வெளிச்சத்தை கொண்டு வந்து இருப்பார்கள்?
டார்ச் போன்ற உபகரணங்களை உபயோகப் படுத்தி இருப்பார்களா?
பக்க சுவர்களில் மட்டுமல்ல கூரைச் சுவர்களிலும் செதுக்கப்பட்ட சித்திரங்கள் காணப்பட்டன.
எகிப்திய பிரமீடுகளின் உட்புற அறைகளுக்கு, மிகப்பெரிய தாமிரக் கண்ணாடி பொருட்களை உபயோகித்து, சூரிய ஒளியை பிரதிபளிக்க செய்து வெளிச்சத்தை ஏற்படுத்தி இருப்பார்கள். விளக்குகளையோ மெழுகு வர்த்திகளோ ஏன் சிகர் லைட்டர்களோ கீஸா அறைகளில் எரியவில்லை. அப்படியானால் செயற்கை விளக்குகளை அவர்கள் பயன் படுத்தி இருக்கிறார்கள்.
சிற்பத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட மின்சார விளக்கு..
தெந்தேரா அறைகளில் உள்ள மின்விளக்கு சுவர் செதுக்கு சிற்பத்தை ஆராய்ந்த போது தாமரை வடிவிலான அடிப்பாகமும் அதை சுற்றி பல்பு போன்ற உருவமும், நான்கு பேர் அதை தாங்கி பிடிப்பது போன்றும், பல்ப் உருவத்தின் உள்ளாக பாம்பு உருவமும் செதுக்கப் பட்டு இருந்தது.
அடுத்த கேள்வி சரி மேற்படி செதுக்கல் சிற்பம் ஏன் பிரமீடுகளின் உள் காணப் படவில்லை. இந்த தொழில் நுட்பம் மிக ரகசியமான ஒன்றாகவும் தெந்தேரா ரகசிய கருவறைப் பகுதி போல அங்கு அமைக்கப் பட்டு இருப்பதற்கான முக்கிய காரணமும் இருந்திருக்கலாம்.
அடுத்து வரும் வாரிசுகளுக்கு இதை தெரிவிப்பதற்காகவும் இதை செதுக்கி வைத்திருக்கலாம்.
இன்னொரு முக்கிய கருத்து வேற்று கிரக வாசிகள் பிரமிடின் தொழில் நுட்பத்தையும், இது போன்ற பல நுட்ப ரகசியத்தையும் கற்றுக் கொடுத்திருக்கலாம் என்பது, ஆய்வுகள் தொடர்கின்றன.
வேற்று கிரக வாசிகள் பூமியோடு தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என அது குறித்து 1968 ல் தொடங்கி இன்னும் கள ஆராய்ச்சி செய்து நூல்களை (chariots of the gods) எழுதிவருகிறார் பிரபல ஜெர்மன் எழுத்தாளர் எரிக்வான் டேனிக்கன்.
மின்விளக்கு இருந்திருந்தால் மின்சாரம் இருந்திருக்க வேண்டும் அதற்கு மின் கலன்களை உபயோகித்து இருப்பார்களோ ?
மின்சாரம் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தான் கண்டுபிடிக்கப் பட்டதாக சொல்லப்படுவது சரியா?
மின் கலன்கள் எனும் போது பாக்தாத் பேட்டரிகள் பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியம்.
பாக்தாத் பேட்டரிகளை பற்றி தகவலுடன் சொல்லப்படுவது அகத்தியர் காலத்தில் இது இருந்திருக்க வேண்டும் என்பது ஆனால் இதற்கு இது போன்ற ஆதாரம் கிடைக்கவில்லை (இரசவாத பாடலை மட்டுமே ஒரு சாரர் ஆதாரம் காட்டுகிறார்கள்) பாக்தாத் பேட்டரி பற்றிய விவரங்களுக்கு இங்கு சொடுக்கவும்.
எகிப்தியர்கள், ரோமானியர்களோடு இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு வாணிக தொடர்புகள் இருந்திருக்கிறது.
இந்த பதிவு குறிப்பாக அக்காலத்திய எகிப்திய மின் விளக்கு பற்றிய ஒரே ஒரு தகவலுக்காக மட்டுமே...